பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ (ரி2- தேவார ஒளிநெறி (அப்பர்) வக்கரை : ஈக்கரையனை நாடொறும் நன்னெஞ்சே... - வக்கரை உறைவான வணங்கு நீ 135-5 வலஞ்சுழி : 1, இளைய காலம் எம்மானை அடைகிலாத் தொளையிலாச் செவித் தொண்டர்காள் தும் உடல், வளையுங் காலம் வலஞ்சுழி பீசனைக் களைக கைக் கருதிநீர் உய்ம்மினே 179–3 2. வலஞ்சுழி ஈசனைப் பயில்கிலார் சிலர் பாவித் தொழும்பரே , 2 8. வலஞ்சுழியே வலஞ்சுழியே என் பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே 306.6 வன்னியூர் : மெய்ம்மை யால்கினை வார்கள் தம் வல்வினை வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னி யூரரே 139–4 வாட்போக்கி : 1. ஆற்றவும் அருள் செய்யும் வாட் போக்கிபால் ஏற்று மின் விளக்கை யிருள் நீங்கவே 199.4 2. வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்துரை மின்களே , 7 8. விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப், படுத்தபோது பயனிலை பாவிகாள்...வாட்போக்கியை எடுத்தும் எத்தியும் இன்புறு மின்களே » 2 வான்மியூர் : 1. உமை பங்க என்றஞ்சி நாண் மலர் தாவி யழுதிாேல் வஞ்சம் சீர்த்திடும் வான்மியூர் ஈசனே 195-6 ஒட்டை மாடக்கில் ஒன்பது வாசலும், காட்டில் வேவதன்முன்னம் கழலடி, நாட்டி காண்மலர் ரவி வலஞ்செயின், வாட்டம் திர்க்கிடும் ! ன்மியூர் ஈசனே 3. பொருளும் ம்றமும் பொ ய்ம்மையும் விட்டுநீர் மருளும் மாக்கரை மாற்றி மயக்க றுக் தருளுமா வல்ல ஆகியா யென்றலும் மருள ) த்திடும் வான்மியூர் ஈசனே 4. மந்த மாகிய சிங்கை மயக்கறுத், தங்கமில் குணத்தானை' அடைந்துகின், றெங்தை பீசனென் றேத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே 5. விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர் அண்ட நாயகன் கன்னடி சூழ்மின்கள் பண்டு நீர் செய்தபாவம் பறைக் கிடும் வான்மியூர் ஈசனே , ! , 9 2 ני. 3. נג

  • பறைந்திடும் - பறைவித் கிடும்.