பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக.அ தேவார ஒளிநெறி (அப்பர்) 6. திருமாலுக்குக் கற்பித்து அவர், முலமாகத் திரிபுராதிகளை மயக்கி அவர் வலத்தைக் குறைத் தது காரணத்தால் நாணனைக் கற்பித் கன்று வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ 24.7-7 * நேச நிலக்குடி யானே யென சோாய் நெடுமால் செய்க மாயத்தால் 185-5 7. தேவர்கள் வேண்ட திரிபுரத்தை எரித்தது அமார்க்காக...மதில் மூன்றும்.பொன்ற செக்தி மூழ்க நினைத்த பெருங் கருணையன் 255-5 அ?ல நலிவு அஞ்சி ஒடி அரியோடு கேவர் அாணம் புகத்தன் ருளால்...றுே புரமாம் 14-5 இஞ்சி மாமதில் எய்திமையோர் தொழ 186-9 எட்டாங் திசைக்கும் இரு கிசைக்கும் இறைவா முறையென் றிட்டார் அமரர் வெம்பூசல் எனக்கேட்டு.எரிவிழியா... அட்டவன் 84-1 சுற்றுமுன் இமையோர் நின்று தொழுது தாமலர்கள் தாவி * ம்ற்றெமை உயக்கொள் என்ன..பு.ாங்கள் செற் றருள் செய்தார் 73-7 மூவா உருவத்து முக்கண் முதல்வ மீக் கூரிடும்பை = காவிாய் எனக் கடை தாங்கு மணியைக் கையாலமார் நாவாய் அசைத்த ஒலிஒலி மாறிய கில்லை யப்பால் தீயாய் எரிந்து பெர்டியாய்க் கழிந்த கிரிபுரமே 113-3 வானவர் வந்திறைஞ்சச் சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை யுறைவார் வில்லாடி நின்றநிலை 85-6 வானேர் வேண்ட...எரி செய்தான் 243-1 8. சிவனது தேர் அரிமான் தேர் வலவன் 98-2 ஆகாயங் தேர் ஊரவல்லாய் நீயே 251–11 ஒங்கொலிமாப் பூண்டதோர் ஆழித்தேர் வித்தகன் 19–7 தெய்வத் தோானை 263-1 தெய்வ நான்மறைகள் பூண்ட கோனை 276-4 புரமெரிய நினைந்த தெய்வத் தோானை -- 263–1 வைதிகத் தேர் 100-5 9. தேர்க் குதிரை அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார் 309–5

  • நெடுமால் மாயம் செய்த விவரத்தை ஞானவரோதையர் உபதேச

காண்டம் செய்யுள் 2027-2167-ற் காண்க. + திரிபுரமெரியத் தேவர் வேண்ட-சிலப்பதி-கடலா-ே40.