பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FடF_சின் தேவார ஒளிநெறி (அப்பர்) கரியான நான்முகனை 214-1 தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய் 236-3 திருமாலொடு நான்முகன் வந்தடிக் கீழ்ப் பற்றி நின்ருர் ... உன் பணி அறிவான் உற்று வின்ருர் 87– நாானன் காண் நான்முகன் காண் 221-3 காரணனைக் கமலத் தோங்கும் புண்ணியனைப் புள்ளிருக்கு வேளுரானை 267-9 காவார்க்க மறைபாடி கட்டம்ஆடி நான்முகனும்.மாலும் போற்ற 3.12-7 நான்மறையானே நெடிய மாலும் நண்ணிவாக் கண்டேன் 290-5 நான்மறையோர்கள் தங்கள் புகலிடமாகி வாழும் புகலிலி இருவர்...... கூடி...பாவி ஏத்த 53-9 நான்முகனும் மாலுங்கூடி எண்ணரிய கிருநாமம் உடையாய் 244–4 நின்ஞனர் இருவர் ■ 13-8 படைத்தானம் பாரை இடத்தாகுைம் 228-5 பண்டையுலகம் படைத்தான் தானும் பாரை யளங்கான் பல்லாண் டிசைப்ப 306–7 பணி அறிவான் வந்து சின்ருர் அயனும் கிருமாலும் 99-10 பாம்பனையாளுேடு...பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார் o 309–8 புள்ளுர்தியானைப் பொன்னிறத்தினனை 216–1 மண்ணளந்தவன் நான்முகன் பேணியாாவர் பேரெயிலாளரே 129-10 மருளு நான்முகன் மாலொடு வண்ணமும், அருளும் வண்ண மும ஆவர் ஐயா றரே 14 1-4 மலாடிகள் நாடி வணங்க லுற்ற இருவர்க் கொருவராய் நின்ருர் போலும் 302-9 மாதவற்கும் கான்முகற்கும் வாதன் கண்டாய் 286-7 மாலயன்தன் உடல்வெந்து வீய சுடர் நீறணி..தமியார் ஒருவர் 8-8 மாலாகி நான்முகனய் 307–10 மாலும்...திசைமுகம் உடைய கோவும் தினரைத் தியக் கறுத்த திருவுடையர் போலும் 56-9 மாலும். முளரியானும் ஞானந்தான் உடையாகி நன்மையை அறியமாட்டார் 59–4) மாவாய்ப் பிளந்துகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்ருர் போலும் 295-6 மெளவல் நீண்மலர் மேலுறை வானெடு, பெளவ வண்னனு மாய்ப் பணிவார்களே 210–13 வையம் அளந்தவனை நான்முகனே அல்லல் தீர்க்கும் அருமருங்தை 304-2