பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fட அ- தேவார ஒளிநெறி (அப்பர்) பரந்த வன்காண் பல்லுயிர்களாகி எங்கும் பல்லுயிர்க்கோர் தங்தையாகி பல்லுயிராய்...நின்ற நீானை பல்லுயிராய்ப் பார்தோறும் நின்முய் போற்றி பாரில்வாழ் உயிர்கட் கெல்லாம் கண்ணவனை புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி புவனமேழும் விரிந்து பல உயிராகி விளங்கினன் காண் பொறையாய் உயிராவி சுமந்துகொண்டு பாரில் சின்ருய் மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம் எல்லையான பிராஞர் மன்னுயிரும் என்னுயிரும் தானம் வியனுலகிற் பல்லுயிரை விகியினலே தெரிக்கவன் காண் (64) ஊனம் தீர்ப்பார் ஊனம் தவிர்க்கும் பிானே போற்றி (65) எங்கும் பரந்து நிறைந்துள்ளார் இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை உத்தமாாய் எத்திசையும் மன்னிஞரும் ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே ஊனிலாவி இயங்கி உலகெலாம் தானுலாவிய தன்மையன் எங்கும் ஈசன் எங்கும் தாமே எங்குமாய எவ்விடத்தும் உள்ளான் தன்னை எவ்விடத்தும் நீ யல்லாதில்லை ஒழிவற நின்றெங்கும் கரியான நான் முகனைக் கனலைக் காற்றை கனே கடலேக் குலவரையைக் கலந்த நின்ற பெரியான சென்றேறி எங்கும் பாக்தாய் போற்றி தானே எங்கும் தானே எங்கும் ஆயவன் காண் பாந்தவன் காண் பல்லுயிர்களாகி எங்கும் பாங்தானை பாந்து ஒன்ருய் நின்ருன் போாகி எங்கும் பாக்தாய் போற்றி மண்ணுய் விண்ணுய் மறிகடலாய் மால்விசும்பாய் மற்றுமாகிப் பரந்தானை மலையானைக் கடலான வனத்துளானை வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப் பாக்தவன் காண் i 277–2 259-? 263–1 268-6 273-6 268-6 259–1 "133-6 304-7 278–1 269-8 224-3 272-9 249–8 160-3 212-2 230-8 307-6 224-3 275–8 298-6 214–1 268-9 232–10 261–3 277.2 279-5 224-10 268-5 282-6 287-6 277-9