பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன.அ தேவார ஒளிநெறி (அப்பர்) மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் அங்காமும் அலைகடலும் ஆ மலை நில நீர் தீவளி ஆகாசமாம் ஈசனை மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருக்தொளிய தாரகையும் திசைக ளெட்டும் திரிசுடர்கள் ஒரிரண்டும் பிறவுமாய பெருந்தகை முழுதுமாய பித்தனை ■ முற்றவனை == மூலவுகும் தாயை முதல்வன் தன்னை வின் முழுதும் மண் முழுதும் ஆளுர் தாமே விரிகட்லும் மண்னும் விண்ணும் மிகுதியும் புனலெரி காற்ருகி எட்டுத் திசையான (72) எல்லாம் உணர்ந்தவர், கடந்தவர், விரித்தவர் அப்பாலைக் கப்பாலை அப்பாலான உணரப்படாத தொன் றில்லை போலும் ஐயஞ்சின் அப்புறத்தான் துறங்காட்டி எல்லாம் விரித்தார் போலும் (78) எல்லாம் காண்பர் காத்தவனுய் எல்லாந்தான காண்கின்ருனே (74) எல்லாம் தருவர் துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ (7.5) எல்லை, எல்லை இலாதவர் எல்லையாம் ஐயாரு எல்லை நிறைந்தானே எனிலார் (எண் - எல்லை) (76) எழில் s: அழகு தலைப்பு 63 - 18 பார்க்க.) (77) எளிமை அருமையில் எளிமை ஆளுர் (78) என்றும் உள்ளவர் ஈறிலாதவன் ஈசன் ஒருவனே உள்ளவன் காண் ன்ை 216-4 7-6 214–4 60-7 273-4 214–9 291-8 276–9 239–4 234-2 4-10 215–3 257-? 308-1 250-4 250–4 27-8 55-9 2.13–3 261–2.