பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. சிவபிரான் தன்மை, பெருமை...முதலியன கடகூடு சொல்லுவார் சொல்லெல்லாம் சோதிப்பாளும் 228-8 சொல்லுவார் சொற்பொருளின் தோற்றமாகி 25)ஆொல்லோடு பொருளனைத்தும் ஆளுன் தன்னை 305-2 சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்துகின்ற சொலற்கரிய சூழலாய் 308-4 சொற்பதமும் கடந்துகின்ற எம்மான் காண் 277-10 சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும் 288-1 கால்வேதத் தாநங்கம் கணுக மாட்டாச் சொல்லான 28t)-5 நாவின் நல்லுரையாகிய சாதனை 175-2 காவினில் கல் உரையானனை 287-3 நாவுக்கோர் உரையுமாகி 307-8 பல சொல்லும் தானே ஆகி 307-6 பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி 219–6 பொருளியல்கற் சொற்பதங்க ளாயினனை 2 f-7 (146) சோதித்தல் தனத்திடை மாற்றங்கள் சோதிப்பானை 207-8 (147) தக்கான் பெருந்தக்கோனை * 303-4. பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கெல்லாம் தக்கான 263-7 (148) தனித்தல் தனிப்பார் எப்பொருளையும் 12:9-2 (149) தத்துவன், தத்துவங் கடந்தவர்

ஐபஞ்சின் அப்புறத்தான் 4-10 தத்துவங்கள் ஆளுன் தன்னை 27தத்துவம் தலைகின்றவர்க்கல்லது தத்துவன்னலன் கண்புகலூரனே 159-7 கத்துவன் 278-7 தத்துவனம் 257-2,8 கத்துவனை 242-2, 282-2, 5 தயாமூல தன்மமென்னும் தத்துவத்தின் வழிகின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் கம்பி 233-6 கருமமாகிய தத்துவன் எம்பிரான் 194-2 கன்னுெப்பில்லாத் தத்துவன் காண் 261-3, 277-4 கானன்றி வேருென்றில்லாத் தத்துவனை 263-7 மார்க்கும் தெரியாத தத்துவனை 214–1