பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அFIF_அள் தேவார ஒளிநெறி (அப்பா) காராளுய் 225-5 கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகி - 296–2 கொண்டலாகி * 293-2 சொரிவிப்பார் மழை 129-3 பயிர் வளர்க்கும் துளியவன் காண், துளியில் நின்ற ரேவன் காண் {{l}()-() பயிரின் வாட்டம் தீர்க்கும் துளியான 279-9 மழையாய் எங்கும் பெய்வானே *263-6 முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி இடித்தவன் காண் 277-8 வானகத்தில் வளர் முகிலே 293-8 விண்பொழியும் மழையானன் காண் 261-4 வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னை 259-2 (286) மேலோன் எண்ணின் மிக்கார் 35-4 எல்லார்க்கும் மேலானனை 233-8 தற்பாமார் தற்பாமாய் சிற்கின்ருன் காண் 265–7 மிக் கான் 263-7 மிகையெலாம் மிக்காயும் நீயே 254-1 மேலவர்க்கும் மேலாகி சின்ருய் போற்றி 268-7 மேலார்கள் மேலார்கள் மேல்ாய் போற்றி 있70-7 மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே 249-2 மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி 245-8 விண்ணின் மிக்கார் 35-4 (287) யார்க்கு அரியர், அறியப்படாதவர், சேயர் (அரியர் என்னும் தலைப்பு 68 (12) பார்க்க) அடியும் உற்ருர் கொண்டர்; இல்லை கண்டீர் அண்ட வானவரே 93-4. அண்டத்தார்க்கு...சேயவன் காண் 261–8 அணைவரியர் யாவர்க்கும் 296-7 அதிரர் தேவர் இயக்கர் விச்சயதார் கருத நின்றவர் காண்பரி தாயினன் 145.8 அரிபிரமர் இந்திாற்கும் அரிய சாளுர் 264-9 அரியர் அண்டத்துளே ார் அயன் மாலுக்கும் பெரியர் 4-1-6 அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி 270-6 ஆர்க்கும் காண்பரியீர் 122–2, 123-6 இமையவர் இறைஞ்ச கின்று ஆய்வதற் கரியாகி 54-8 உணர்வரிய ஒற்றியூர் உடைய கோவே 258-9 உம்பர்க் கெல்லாம் எய்தற் கரியன இன்னம்பான் தன் இணையடியே 100-2