பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 8]. 282-4. காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா அங்கே பார்த்தானை : சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்தலோடும் காமம் கட்டது...யாக்கை சுண்ணமகாகி வீழத் துஞ்சினன் fili to -கந்தபுரா. காமதகன. 89-96 282-. நற்றவனை: 27:3-4 பார்க்க 282-10. ஏழ்தாம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் கொடுத்தானைப் பேரோடும் கூர் வாள் தன்னை : பணிந்தேத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த.சடையான் -சம்பந்தர் 11-8 284-1. மந்தமாம் பொழில் : மந்தமார் பொழில் 286-7. அவிநாசி கண்டாய் : அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே 287-1. வெங்கதிரோன் மnழநிவர் விரும்பி ஏத்தும் நல்லானை : விண்செலன் மரபின் ஐயர் IM -திருமுரு. (உரை) 287-7. அக்கினுெடும் என்பனிந்த அழகன் : வண்ன எலும்பினே ட்க்கு வடங்கள் தரித்திலர் போலும் -சம்பந்தர் 2-65-6 1-f:3-3{i یا غناr Libق -- -திருவாச. 50-7 287-10. மிளா த ஆளென்னே உடையான் : மீளா அடிமை உமக்கே ஆளiய் 88-4. சந்திானைக் கலைகவர்ந்து தரித்தார் போலும் : திங்களைத் தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து-போற்றித்திருக் கலிவெண்பா (1) திருமுறை) 288-10. ஆங்கே கூவி...ஆண்டு கொண்டார் : அங்கே கடவும் அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் -திருவாசகம 25-1 -சுந்தார் 95-1 289- மேதி சேடேறி மடுப்படியும் : மேதி துறைபடித் தோடையில் கிாக்க 289-9. பற்றவன் காண் : பற்றற நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் ற ற -கிருவாசகம் 8-20 -சம்பந்தர் 3-30-8 289-10.-26: பார்க்க. 290-7. தன்மை கண்டேன் : தன்மையறின் முன்னிலைப் படர்க்கை முடிவுற் முென்ரு யொlரும் தன்மையே தன்னிலைமை தான் - -உள்ளது நாற்பது 14 291-6 துளநீறணியும் சுவண்டர் தாமே : சுட&லவெண் பொடியணி சுவண்டர் (சுவண்டர் (சுவ)ெ அடையாளம் உடையவர்.) -சம்பந்தர் 2-93-6 தே. ஒ. கெ.-(