பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. உலகுக்கு உபதேசம் 置罩岳 கொச்சை மேய எங்தையார் அடிநினைந்துய்யலாம் நெஞ்சமே o அஞ்சல் நீயே 347-4 கொச்சை மேவி நற்றவம் அருள்புரி கம்பனே கம்பிடாய் | - நாளும் நெஞ்சே 347-6 கொச்சை மேவிப் பொருந்தினர் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே 347-1 கொச்சையே உள்கிவாழ் கெஞ்சமே அஞ்சல் நீயே 34.7-10 கொச்சையே பேணு நெஞ்சே 347-8 - கொச்சையே மருவில் நாளும் முன்னே கோய் தொடருமா - றில்ல்ைகாண் நெஞ்சமே அஞ்சல் நீயே 347-3 ர்ேகெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் ஏர்கெழு ~மட்நெஞ்சே யிரண்டுற மனம் வையேல்...பருப்பதம் பரவுதுமே 118-6 - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பக் துப்பனென்ன தருளே துணையாக 28-1 துளங்கி நின்று நாடிொறும் துயரலாழி நெஞ்சமே.வீரட் - டானஞ் சேர்துமே 236-5 கன்னெஞ்சே உனயிரங்தேன் கம்பெருமான் திருவடியே உன் னஞ் செய்திரு கண்ட்ாய் உய்வதனை வேண்டுதியேல் 176-3 காளாய போகாம்ே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே 62-1 நாளும் நன்னெஞ்சே கினே கண்டாய்...பெறலாமே கல்வினையே. 177-3 நிலமார் கண்ட்னே கினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே 347-2 - - கோப்புல்கு தோல் திரைய கரைவரு நுகருடம்பில் புல் தோற்றமெல்லாம் கினையுள்கு மடநெஞ்சே 118-2 மடநெஞ்சே அரன் காமம் கேளாய் 62-1 - மற்ருெரு பற்றிலே நெஞ்சமே 282-6 - முந்தி கின்ற வினேக ளவைபோகச் சிந்தி இநஞ்சே சிவனும் திருப்புன்கூர் 27-1 (5) நெஞ்சின் அவலம் மாற்றும் உபதேசம் (215) அடிகளா ரூர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே 6, 10 அணங்கனு ரூர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே - 3 அந்தளு ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் • F. நெஞ்சே - 2 அவனதா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் -- - நெஞ்சே - 1 அறவனு ரூர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் - கெஞ்சே - 5