பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 I. 30. உலகுக்கு உபே தசம் அன்பன ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் - நெஞ்சே - 8 ஆதியா ரூர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் • நெஞ்சே - 4 ஆறன ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் - * நெஞ்சே - 7 எங்தையா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே - 9 மனப்பாடஞ் செய்யவேண்டிய பதிகங்களும், பாடல்களும் (1) மனப்பாடஞ் செய்யவேண்டிய முழுப்பதிகங்கள் பதிக எண் : பதிக முதல் ஸ்தலம் 52 மறையுடையாய் நெடுங்களம் 180 துன்னம் பெய் ஆமாத்துார் 197 உண்டாய் நஞ்சை திருவெண்காடு 221 வேயுறு தோளி -- கோளறு பதிகம் 222 - உரையினில் திரு காரையூர் 376 மடல்மலி கொன்றை கழுமலம் (2) மனப்பாடஞ் செய்யவேண்டிய அருமைப்பாடல்கள் 58-9, 58-9, 62-1, 176-3, 177-8, 197-5, 6, 213-9 கருத்து பாடலின் எண் பாடலின் முதல் ஸ்தலம் 1. இடும்பைக் கடல் நீந்த 175-2 அண்ணுமலை சேஷத்திரக் 2. இறைவன் அடியார்க்கு - (கோவை அருளுங் திறம் 176-6 எங்கேனும் பிரமபுரம் 8. இறைவன் எளிமை 53-9 ஞாலமுண்ட முதுகுன்றம் 4. இறைவன் தன்மை 16-6 மன்னனவன் புள்ளமங்கை . - 77-2 தேனினும் அச்சிறு - (பாக்கம் 214.6 தேவரும் விளங்கர் I 216-7 பாசமான கடவூர்மயானம் 322-2 கருமானின் பெருவேளூர் 322-3 குணக்கும் பெருவேளூர் 5. இறைவன மனம்பற்றி வாழ 312-ல் ஏதுக்களாலும் திருப்பாசுரம் 6. உய்யும் வழி' 176-3 கன்னெஞ்சே பிரமபுரம் 7. காலன் அணுகா வகை 72-t மூப்பூர் கலிய (குடங்தைக் காரோணம் 辜 இவைகளைத் தனியாக அச்சிட்டு வழங்கலாம்: