பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 54. கடலும் கப்பலும் கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழி 205-11 கலமார் கடல் சூழ்தரு காழி 34-11, 160-11 சங்கம் வங்கங் கொடுவந்து...கரைமே லுயர்த்துங் - **. கலிக்காழி 195.2 கலங்கொள் முத்தும் மணியும் அணியும் திரளோதம் . . . கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி 195-玛 பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு * - . சேயோங்கு வேணுபுரம்...217-9 மொய் பவளத்தொடு தரளம் துறையாருங் கடற்ருேணிபுரம் o ... 60-1 - - - -- * வங்கம்...சேர் கலிக்காழி 185-2 வங்கமும்... கடல்...எ.ற்றிய கரைமேற்...கழுமலம் 79-2 வண் சங்கொடு வங்கம் கற்றுறை வரைகள் கரைக்கு வங் துரைக்கும் கழுமலங்கள்...876-6 வெள்ளிப்பியுஞ் சுமந்து கலங்கள் தன் சரக்கொடு கிரக்கவங் - தேறுங் கழுமலம்...79-9 4. நாகப்பட்டினம் கலங்கொள் கடல்நாகை 84-7 வங்கங்கள் கரையார் கடல் நாகை 84-7 5. மயேந்திரப்பள்ளி : வங்கமார்...சங்கமாரொலி...மயேந்திரப்பள்ளி...289-4 6. மறைக்காடு (வேதாரணியம்) : கலங்கொள் கடல்...உலாவும் கரை...மறைக்காடு 17:3-8 காசுமணி வார் கனகம் டுேகட லோடுதிரை வார் துவலைமேல் வீசுவலை வாண ரவை வாரி விலைபேசும் எழில் வேதவனமே 384-9 சங்கங் தரளம் அவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைச்காடு 178-2 வேலையொலி சங்கு நிரைவங்க சுறவங் கொணரும் வேதவனமே 384-6 7. வேட்டக்குடி : - நாவாய...இலங்கிப்பி கோவாத கித்திலங்கள் கொணர்ந்தெறியும் குளிர்கானல்...திருவேட்டக்குடி 324-6