பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 67. பொய்ம்மொழிப் பித்தர் 149 தோகையம் பீலிகொள்வார் 315 *பிச்சக் குடை நீழற் சமணர் 86 பீலிகைக்கொடு 297-8 பிலி கொண்டுழல்வார் 239 பீலி தட்டோடு நின்று 358 பீலியார் (பெருமை) 272 பெரியவாகிய குடையும் - பீலியும் 227 (36) மாசு மெய்யினர் உடம்பினில் மாசு புனேந்து 360 துன்பாய மாசார் 182 து.ாய்மையில்லாச் சமணர்...191 பெற்றமாசு பிறக்குஞ் சமணர் 23 பேணுர் தூய்மை மாசு கழியார் 72 மலம்பாவிய கை 160 மாசடைந்த மேனியார் 18 மாசார் உடம்பர் 25 மாசுகொள் மேனியார் 266 மாசுசேர் ஆகதர் 297-2 மாசுசேருஞ் சமணர் 192 மாசுடம்பினர் 250 மாசுடைமேனி வன்சமணர் 280 மாசுதரும் மிண்டர் 112 மாசுபிறக்கிய மேனியார் 363 மாசு மெய் தூசுகொண்டுழல் சமண்...292 மாசு மெய்யர் 19 மாசுமெய்யினர் 808 மாசூர்தர...உழல்வார் 10 மாசூர் வடிவின்னர் 83 மாசேறிய உடலார் அமண் குழுக்கள்...9 சமணர் மெய்யின் மாசர் 29 மெய்யின் மாசினர் 146 மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்கையர் 802 மேனியுதிர் மாசர் 219 (37) மீன் கவர்தல், மாமிச பகஷ்ணம் கழிக்கரைப்படு மீன் கவர்வார் அமண் அழிப்பர் 305 கழிமீன் கவர்வார்கள் 250 கழியருகு பள்ளியிடமாக வடு மீன்கள் கவர்வார் 340 து விலா அமணர் 309-) * . tவிடக் கொருவர் கன்றென. 166 (38) மொட்டைகள் (பறிதலையர் என்பதும் பார்க்க) மொட்டமணர் 298 மொட்டை யமனுதர் 170, 85 (39) மெளனம் சாதித்தல் உடைவிட்டு நின்றுழல்வார் 105 கூப்பிலர் செப்பிலராகி 42 (40) வெயிலில் உழலுதல் அயமுக வெயினிலை அமணர் 348 குடையும் பீலியும் அவை வெயிற்கரவாக் கரிய மண்டைகையேந்திக் கல் லென உழிதருங் கழுக்கள் 227 தூயவெயில் கின்றுழல்வார் 196 வழியருகு சார வெயில் கின் றடிசில் உள்கி வருவார் 340 வெயிலின் நிலையார் 158 வேர்வங்துற மாசூர்தர வெயி னின்றுழல்வார் 10 வேழவருமளவும் வெயிலே துற்றித் திரிவார் 45-11 4 பிச்சம்-பீலியாற் கட்டுவன ; பீலிக்குடை; புண்மயிற் குஞ்சி பிச்சம் - சிந்தாமணி 487 fபோதியா ரீண்டைப் புலால் பழியார்-நீலகேசி.செய்யுள்-469