பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 72. சமணர் புத்தர்தம் குற்றங் குறைகள் புத்தரும் சமணரும் பொய்ம்மொழியல்லால் மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபலவற்ருல் 205 புத்தரும் பீலிகொள் பித்தரும் பேசுவ பேச்சல்ல 149 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை வித்தக மொழிகில 125 புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறங்கூற 14 புத்தரோடு சமணர் சொற்கள் புறனுரை 47 புத்தரோடு சமனும் புறங்கூற நெறிகில்லா ஒத்த சொல்ல 1 புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே உரைத்துப் பித்தராக் 51 புறங்கூறிய புன்சமணர் 175 புறனுரை 89, 218 புறனுரைச் சமண் ஆதர் 2|{} பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர் 24 பேச்சுப் பயனில்லை 151 பேசும் பேச்சவை பொய்ம்மொழி 212 பேதையராம் சமண் சாக்கியர் 8 பொக்கர்கள் தம் உரைகள் அவைபொய் 319 பொய்த்தவங் கொடு 297-8 பொய்த்தவத்தை மெய்த்தவமாய் 129 பொய்த்தவம் பேசுவது 39 பொய்ம் மொழிந்து 186 பொய்ம்மொழிப்பித்தர் 149 பொய்ம்மொழி யல்லால் மெய்த்தவம் பேசிட மாட்டார் 205 பொய்மிகு சமணர் 282 பொய்யர் புறங்கூற 88 பொய்யவர் 261 பொய்யில்ை நூலாக்கிய மொழியவை பிழையவை 351 பொய்யுரைப் பித்தர் 164 பொருத்தமில் சமண் சாக்கியப்பொய் 263 பொருத்த மில்லிகள் 278 பொலிகழல் அடியினே காணும் சித்தம் அற்றவர் 282 போகம் அறியார் 158 போதியர்கள் பிண்டியர்கள்...பலபொய் ஒதியவர் கொண்டு செய்வ தொன்றுமிலை 388 போதியார் பிண்டியார் என்ற அப் பொய்யர்கள் வாதில்ை உரையவை மெய்யல 287 போதியார் பிண்டியார் என்றிவர் பொய்ந்நூலே வாதியா வம்மின் 148 ப்ோழம் பலபேசிப் போது சாற்றித் திரிவார் 45-11 மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப் பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் 118