பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. சமணர் புத்தர் உபதேசங்கள் - 917. 1|க்கர் தத்துவமிலாச் சமனுரைத்த பொய்தனே உத்தம மெனக் கொளாது 234, புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டு 164 புத்தரும்...பீலிகொள் பொய்ம்மொழிப் பித்தரும் பேசுவ பேச்சல 149 புத்தரொ டமணர் பொய் 345 புத்தரோடு சமணர் சொற்கள் புறனுரை யென்றிருக்கும் புற்றேறி உணங்குவார் புகையார்ந்த துகில் போர்ப்பார் - சொற்றேற வேண்டாம் நீர் 322 போதியர்கள் பிண்டியர்கள்...பலபொய் ஒதியவர் கொண்டு - செய்வ தொன்றுமிலை நன்றதுணர்வீர் 388 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்கள் அவர் பிறிமின் 184 போதியர் பிண்டியரென்றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் ஒதிய கட்டுரை கேட்டுழல்வீர் 107 போதியார் பிண்டியார் என்ற அப் பொய்யர்கள் வாதினுல் உரையவை மெய்யல 287 போதியெனப் பெயராயினரும்...சமண் சாதியுரைப்பன கொண்டயர்ந்து தளர்வெய்தன்மின் 269 போர்த்த மெய்யினர் போதுழல்வார்கள் சொல் _

  • திர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின் 304 ாண்டைய துண்கலம் பாவியர் கட்டுரைவிட்டு 160 மாசு மெய்யர்...பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி

யங்நெறி செல்லன்மின் 49 ாசு மெய்யினர் வண்துவராடைகொள் காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல் 808 மாசூர் வடிவின்னர்...கூசாதுரைக்குஞ் சொற்கொள்கை - o - குணமல்ல 88 மிண்டர் சொல்லை நெறிகளென்ன நினைவுருதே. 58 曜 மீன்கள் கவர்வாரும் அடிசில் உள்கி வருவாரும் - - பழியருகினரொழிக 340 முகடுர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடுதுவராடையரும் "இlத்தம்=ஜைன ஆகமம் - சீவக சிந்தாமணி 1247 செய்யுள் பத்தர் 47