பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. சரித்திரங்கள் 233 VIII அமுதுண்ன வந்த அரவின் (ராகு கேதுவின்) சிரத்தைத் திருமால் அரிந்தது - பாவமுது விரவ விடல் புரளமுறு மரவையரி சிரம் அரியவச் ரெம் அரன சரணம் அவை பரவ இரு கிரகமமர் சிரபுரமதே 825-7 2. காவிரித் துறை காட்டினது ப்,மருவ் வடங் கையினுள் காவிரித் துறை காட்டினுர் ......மேயது விளங்கரதே 214-7 | காவிரி வெள்ளத்திற் பூக்கூடையை விடாது இறைவரையே யொனித்த அடியான் ஒருவனே இறைவர் துறைகாட்டிக் கரையேறவிட்டனர். இச் சரித்திரத்தைச் சிவஸ்த்ல ம்ஞ்சரியில் 'விளநகர்' என்னுக் தலக்குறிப்பிற் பார்க்க.) 3. பிர் சக்கரவர்த்தியும் புறவும் குறைவின் மிக நிறைதையுழி மறையமரர் திரையருள முறை 'யாடுவரும் புறவனெதிர் கிறைநிலவு பொறைய னுடல்பெற அருள்புறவ மதுவே 325-8 இதன் விவரம் சீகாழித்தல புராணத்திற் பார்க்க.) 4. திருவாலங்காட்டு நீலி கதை பnனேகட்பாய் வஞ்சப்படுத் தொருத்தி வாணுள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனுார் ஆலங்காட்டெம் அடிகள்ே 45-1 திருவாலங்காட்டுப் புராணத்தைப் பார்க்க.) 5. திருவனைக்கா அண்ணல்-ஆரம் நீரோ டேந்தியது: ஆரேேரா டேந்தினுன் ஆனேக்காவு 811-7 ஆரமாய மார்புடை ஆனேக்காவில் அண்ணல் 811-8 | றையூர்ச் சோழன் தரித்துக்கொண்டிருந்த ஆரம் காவிரி யில் ஸ்காகஞ் செய்தபொழுது கழுவி விழுந்துவிட்ச் சோழன் 'சிவபெருமானே கொண்டருளும்' எனப் பிரார்த்தித்தனன். அக்க ஆரம் திருமஞ்சனக்குடத்தில் அகப்பட்டு அபிஷேகத் பன்பொழுது ஆனேக்கா அண்ணலின் திருக்கழுத்தில் விழப் பெற்றது; திருவானேக்காப் புராணத்தைப் பார்க்க.) சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "தாரமாகிய பொன்னி’’ o என்னும் பாடலேயும் பார்க்க. ,ே 11 லகனுக்குப் பாற்கடல் ஈந்தது மலர்ப் பாலனுக் காகப் பாற்கடல்சங்திலர் போலும் 201-9 பால்-வழிபாடு செய் பாலற்குக் கொடுத்தனர் 267-8 1. மl கந்தி பரிமளகந்தியானது கொச்சையள்-ஈல-அகில் ஆர் உடல் மூடரே 127-11