பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. சிவபெருமான் அர்த்தங்ாரீசுரர் == 297 ஒருத்தி உமையோடு மொரு பாக மதுவாய கிருத்தன் 167-5 ஒருத்தி பால் பொருத்தி வைத்து 284-4 ஒரு பாகம் பெண்ணுடையார் 323-7 ஒரு பாகம் மலைவளர் காதலி 359-3 ஒரு பாகம் மாதிலங்கு திருமேனியின்ை 2-2 ஒரு பாகம் மாழையங்கயற்கண்ணிபா லருளிய பொருளினர் 248.6 ஒரு பாகமும் பெண்ணமர்ந்தான் 318-1 ஒரு பாகமும் பெண்ணர் 254-6, 288-4 ஒரு பாகமும் பெண் விரவிய வேடத்தின்ை 819-8 ஒருபால் மடமாதை விரும்புதலென்? 186-8 ஒருபால் மெல்லியலொடும் உடனுகி 381-10 ஒருபால் விரும்பு மெல்லியல் 361-4 ஒருமை பெண்மை யுடையன் 1.5 ஒருவரையான் மகள் பாகன் 368-9 ஒர்பாகம் பெண் ஆண் ஆய வார்சடையண்ணல் 12-6 ஒர் பெண்ணியன்ற மொய்ம்பிற் பெருமான் 260-ல் ஒருடம்பினே யிருருவாகவே 372-10 கதிரிள வனமென் கொங்கை யாளொரு பாகம் மருவிய ஏற்றன் 231-3 கயலின் இணக்கண்ணுள் ஒருபால் கலந்தாட 88-7 கல்லரிய மாமலையர் பாவை யொருபாக கிலேசெய்து 339-2 கல்லார் மங்கை பங்கர் 199-3 கல்லின்மான் இடக்கையதே 874-1 கல்லின ற் பாவையோர் பாகத்தர் 267-2 கலவமா மயிலாள் ஒர் பங்கன் 188-7 காம்பின வென்ற மென்தோளி பாகங்கலந்தான் 860-1 காரிகை பாகமாக'முன் கலந்தவர் 881-8 குயிலாரு மென் மொழியாளொரு கூருகி 152-1 குரவங்கமழ் குழலாள் குடிகொண்டு கின்று விண்ணுேர்_விரவுந் திருமேனி 88-2 குரவார் குழலாள் ஒரு கூறன் 158-2 கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் 38-5