பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. சிவபிரான் இருவர்க் கரியராய் கின்றது 855 வியங்கேத்த மீண்டார் அழலாய் கிறைந்தோவியங்கே யவர்க்கருள் - புரிந்த ஒருவர் 249 விளம்பட்டருள் செய்தான் 18 வெருவுற லொடு துதிசெய்து பணியுற வெளியுருவிய பரன் 22 வெருவொடுதுதி யதுசெயஎதிர் விடமலிகள துதலமர்கண துடையுரு வெளிபடுமவன் 21 (14) இருவராலுங் காண்டற் கரியான் எனப் போற்றுதலின் பேறு திருவின் காயகனய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வனுகிய இருவர் காண்பரியான் என ஏத்துதல் இன்பமே 185 பிரமைேடு திருமாலுங் தேடிய பெற்றிமை பரவ வல்லாரவர்தங்கள் மேல்வினை பாறுமே 212 பூவிற் ருேன்றும் புத்தேளொடு மாலவன் தானும் மேவிப் பரவும்.அரசே யென்ன வினேபோமே 102 பெருமையே சரணுக வாழ்வுறு மாந்தர்காள் இறைபேசுமின்வீரட்டன் ஒருமையாலுயர் மாலு மற்றை மலரவன் உணரிங் தேத்தவே அருமையால் மூவருக் குயர்ங் தெரியாகி கின்றஅத் தன்மையே 296