பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒபபுமைப் பகுதி P-AE ரெயிற் றேனங் கிழிக்கவே தெள்ளி மாமணி தீவிழிக்கும்-சுந்தரர் -50-8 வங் கிளேத்த இன பவள மா ழணிகள்--ஈங்கோய் 15 விம்பிற் கேழல் கெண்டிய நிலவரை நிவந்த i. பலவுறு திருமணி-கற்-399 வங்கள் வளே மருப்பிடங்திடக் கிடந்தரு கெரிiசும் பிறங்கு மாமணி-பெரிய திருமொழி-1-2-4 4 மணி எங்கும் கார்மலி வேடர் குவிக்கும் கற்குடி மாமலை : பருவிற் குறவர் புனத்திற் குவித்த பருமா மணி-69-5 44. மெர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க் காளமதார் முகில் வீறுங் கற்குடி மா மலை : பன யானே கைவிடு பசுங்கழை, மீனெறி தூண்டிலின் கிவக்கும் குறுங்-54 4 அரவிற் ருேன்றிக் கோடல் பூத்து: கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் 186-11 ைவாய் நாகம் கோடல் ஈனும் 196-8 அர விரி கோடல் 817-கோடல் அரவினும் 387-11 வடலர் கோடலம் போது வெவ்வா யிரவம் மலரும் 384-2 குரவுங் தளவும் குருத்தும் கோடலும் அரவு கொண் டரும்ப-பெருங்கதை 1-49-98 வெஞ்சின அரவின் பையணங் தன்ன தண் கமழ் கோடல் அகநா. 154 41 வண்டு மருள் பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலான்: A. வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்-கற் 248 ". வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்-பெரிய திருமொழி 2-1-2 ' கொல்லே முல்லை: கொல்ல முல்லை 99-8; தணிகையாற்று 355 17. காமரம் வண்டிசைப்ப: காாரு தும்பி காமரஞ் செப்பும்-சிறுபாண் 77 17 கையடைந்த...காரரவு: கரதலத்தில் தமருகமும் கரியபாம்பும்-சுங்தரர் 90-1 H. நான்மறை யாறங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் : அங்கமாறு ஐந்து வேள்வி கால்வேதம்...எரிமூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்பெரிய திருமொழி 9-1-1 41 வெண்ணிருடி: வெண்ணிருடினிர் 194-6 செய்யா வெண்ணிரு.டி...திருவா-திருவெம் 11 40.11 கண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்: தண் புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன் - - சுந்தரர் 16-11