பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F_3FF உஒப்புமைப் பகுதி சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குக் தாயகம் சோதியுட் சோதி-திருவிசைப்பா 1-2 143-1 77-1 பார்க்க. to144-10 சிட்டன்...செழுமாமறைப் பட்டன் : சிட்டனே..செழுமறை பகர்ந்த பட்டனே-சுந்தரர் 69.9 145-2 பொன்னுேக்கும் கனவயிரத் திரள்...மழ பாடி : மழபாடி வயிரத் துாணே-அப்பர்-VI-40 பொன்னர் மேனியனே-மழபாடியுள் மாணிக்கமே == சுந்தரர் 24-1 146-8 8.6 பார்க்க. 146-4 குறைவிலா நிறைவே குணமில் குணமே : குறைவிலா நிறைவே குணக்குன்றே. சுந்தரர் 70-6 குறைவிலா நிறைவே கோதில் அமுதே'- திருவாச. 22-5 146-6 தேனுமாய் அமுதாகி நின்ருன்; f தேனுயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் - திருவாச - 38 - 10 தேனுமாரமுதுங் கனியுமாய் இனியை யாயினேயே - திருவிசை-11-8 தேனே அமுதமே கங்கைகொண்ட சோளேச்சரத் தானே - டிெ -13-1 147-5 நெஞ்சிடங்கொள்ள நினைவார்தம் விதியான : விதியொப்பானே - அப்பர் - V 3-6 கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - கங். அது. 51 150-8 கணிதனை : ஈசனெனுங்கனி - அப்பர் - V 91-7 என்னை மூப்பொழித்த கனியே - பொன் வண் - 40 பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியை-பெரிய திருமொழி *, 7-3-8 153-5 நிரையார் கமுகு : கிரையார் கமுகும்-சுந்தரர் -42-3. 155-6 குறியாற் குறி கொண்டவர் போய்க் குறுகும் நெறியான் : குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை - கங். அது-42 15.9 82-6 பார்க்க. - 158-6 த?லசேர் பலியன் : தலையாலேபலி தேருந்தலைவன் அப்பர் IV 9-1 சிரமேந்தி...பலிதிரிவோன் -பெரிய திருமொழி 6.9-1 160-1 பொன்னேர் தரு மேனியனே : பொன்னுர் மேனியனே-சுந்தரர் 24-1 o பொன்செய்த மேனியினிர் சுந்தரர் 25-1 பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி - பொன்வண்.1