பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசி தேவார ஒளிதெறி (சுந்தார்) İ# 14. ராவணன் (தலைப்பு 239 பார்க்க.) 68-9 15. விசயன் “விறல் விசயனே வில்லுக்கு இவனென்று...கூறினும் கொடுப்பாரிலை’ 34-2 (தலைப்பு 248 பார்க்க.) 16. வீமன் 'மிடுக்கிலாதானை வீமனே...என்று கூறினும் கொடுப்பாளிலே’ 34-2 10. அருவியும், அருவியில் வரு பொருள்களும் (i) அருவி அருவி பாய்தரு கழனி 76-7 இழிந்திழிக் கருவிகள் கடும்புனல் ஈண்டி 74-5 இடிக்கும் மழைவீழ்க் கிழுத்திட்டருவி இருபாலும் ஓடி 9–10 காவில் அருவி கமுகுண்ண 77-1 கல்லில் வெள்ளை அருவி 81–10 கறங்கு வெள்ளை அருவி 81-2 காரூர் மழைபெய்து பொழி அருவி 9–11 சங்கு குழைச் செவிகொண் டருவித் திாள் பாய 10–4. தெண்ணிர் அருவி 77–10 சிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி கறங்கு வெள்ளை அருவி $1-2 பொழிக் கிழிக் கருவிகள் புன்புலங் கவர 74-1. பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி, இழிந்திழிக் தருவிகள் 74-5 மலைக்கொள் அருவி 77-7 மலையார் அருவித் திரள் 13-1 மின்னுமா மேகங்கள் பொழிக் கிழிக் கருவி வெடிபட 74–1 வார்க்கொள் அருவி 77-6 வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் 93–1 வெள்ளை அருவி * 81-2, 10 (ii) அருவியில் வரும் பொருள்கள் அகில் 74–4, 6 களிற்றின மருப்பு 74-5

  • குழை - துவளும், செவி - செவ்வி.