பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ அPஅF தேவார ஒளிநெறி (சுந்தார்) பெற்றிமை ஒன்றறியாத 16-6 பெற்றென் றேறும் பிரானை 86-4 மானைத் தோல் ஒன்றை உடுத்து 18–4. வஞ்சமொன் றின்றி 14-1 வெல்லும் வெண்மழுவொன் றுடையானை 61–5 43. கங்கை (ஆறு', சிவனும் கங்கையும் என்னும் தலைப்புகள் 18,109 பார்க்க) கங்கை - கொங்கை மாதர் கங்கை 6–8 கங்கை ஆயிர முகம் உடையாள் 54–8. கங்கை நங்கையாள் 55-7 கங்கைநீர் வெள்ள ஆறு 38–4, கங்கையாளன் 61-6 கங்கை யாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிடமில்லை 32–5, கங்கை யாளேல் வாய் திறவாள் 5–2 கங்கையும் திங்களும் சூடுசடை 10-4 கன்னி - சென்னியிற் கன்னி தங்கத் திருத்து நம்பி 63–9 காதல்சேர் மாதாாள் கங்கையாள் கங்கை வரும்புனல் 38–3 குயிலன்ன மொழியாள் o 38–5. கடந்தல் தாழ் புனல் மங்கை குயிலன்ன மொழியாள் சடையிடையில் 38-5 தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள் 5-9 பண்டு பரேதன் வேண்ட ஆர்த்துவர் கிழியும் புனற் கங்கை நங்கையாளை நின் சடைமிசைக் காந்த தீர்த்தனே! 55-7 புனல் மங்கை 38–5 புனற் கங்கை - கங்கையாள் 55-7 44. கடல் 1. அந்தண் கடல் 4-10 அரவக் கடல் 4–6 அலைகடல் 100-7 ஆழி கடல் 100–10 இருங்கடல் 72-6 உகைக்கும் தண்கடல் ஒதம் 54-9 உாவத்தொடு சங்கமோ டிப்பி முத்தம் கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரி கொண் டாவக்கடல் 4-6