பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. சமணர், சாக்கியர், தோர் கடுெ 7. குண்டாடும் சமணரும் சாக்கியரும் 80-10 8. குண்டிசைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் 72–10 9. சமண் (1) கரிய மனச் சமண் 44-9 (2) குண்டாடிய சமணுதர்கள் 82–9. 3) சமண் சாக்கியப் பேய்கள் 15-9 器 நின்றுண் சமண் 57–10 (5) புன்சமண் 64-9. (6) பொய்ச் சமண் 63–9 10. சமணர் (1) உடையின்மை : கூறையின்றித்திரியுஞ் சமண் 99-10 கடறையொன் றின்றியே 33-9 வெற்றரைக் கற்றமண் 22-9 (2) தோற்றம்: குமண மாமலைக் குன்றுபோல நின்று 38-9 (3) நாணின்மை : யாமையும் நாணிலா அமணர் 33-9 (4) பெயர்கள் : நமன நந்தியும், கரும வீரனும், கரும சேனனும் என்றிவர், குமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறை யொன்றின்றியே 33-9. (5) மந்திரம் : ஞமண ஞாஞண ஞான ஞோன மென்ருேதி யாரையும் நாணிலா அமணர் 38-9. 11. சமணர் | மோடுடைய சமணர் - 90–9 12. சாக்கியர் (1) உடை உடைய சாக்கியர் 90–9 (2) குடைச் சாக்கியர் 8.2-9. (8) சாக்கியப் பேய்கள் 15-9 (4) சாக்கியப் பேய் மிண்டர் 99-10. (5) முடையுடைய சாக்கியர் 90-9. 18. தேரர் (1) இருந்துண் தோர் -- 57–10, (2) நன்மை ஒன்றிலாத் தோர் 64-9 14. தேரர், சமணர், இவர்களைச் சேராதீர் என்னும் உபதேசம் (1) நன்மை ஒன்றிலாத தோர் புன்சமனம் சமயமாகிய தவத்தினர் அவத்தைத் தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் 64-9

  • அழகில்லாத, விகாரமாகிய, குமணனது மாமலை என்பாரும் உண்டு - பெரிய புராண விருத்தியுரை,

| மோடு - பெரும்ை, மடஇ ம. 1 முடை - ஒலைக்குடை. |