பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) 1. 2. 3. 4. = மானக்குற அடல் வேடர்கள் 79-5 முசுக்கள் போற்பல வேடர் 49-3 * முடுகு காறிய வடுகர் * 49-1 1 மோறை வேடுவர் 49-4 வடுக வேடுவர் 49–1 வெஞ்சிலை வடுக வேடுவர் 49-1 வேடர்(ன்) 42-8, 49–3, 56-4, 57-6, 70-5 வேடுவர் 49–1, 2, 4 வேடுவன் 17-8, 53–8, 66–4 (ii) வேடர்கள் குணம்-செயல் 1. தலத்து வேடர்கள் திருக்கோடி (குழகர் கோயில்) வேடர்கள் கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல் 32-9 வேடித் தொண்டர் சாலவும் யேர் சழக்கர் கோடிக்குழகா 32-4 திருப்பருப்பதத்து (பூரீசைலத்து) வேடர்கள் : பிடிக்கு (பெண் யானைக்கு)த் தேன் ஊட்டுதல் ஆனைக்குலம் இரிந்தோடித் தன் பிடிகுழலில் கிரியத், இதிானப்பிடி ச்ெவித்ாழ்த்திட அத்ற்குமிக இாங்கி ம்ானக்குற அடல் வேட்ர்கள் இலேயர்ற்$கலே கோலித் தேனைப்பிழிந் திணிதாட்டிடும் சீபர்ப்பத மலையே 79-5 திருப்புனவாயில் வேடர் மறவேடுவர் பொருது சாத்தொடு *பூசலருப் புனவாயிலே 50-2 வில்வாய்க்கணை வேட்டுவர் ஆட்ட வெருண்டுபோய்ப் ttபுல்வாய்க் கணம் புக்கொளிக்கும் புனவாயிலே 50-5 திருமுருகன்பூண்டி வேடர்கள் பசுக்களே கொன்று கின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும் கூறை 49-3 கொள்ளும் இடம் முருகன் பூண்டி * முடுகு - முடை நாற்றம் 4 மோறை-வன்கண்மை - முருட்டுக் குணம். | வடுகர் - தெலுங்கர். ல் தானம் - ஒர் இடம். தானப்பிடி - கொண்டிப் பிடிபோலும். ஒட முடியாது ஒரிடத்தில் இருந்துபிடி, $ கல்ை - கல்லை, தொன்னை. * சாத்து - வணிக வியாபாரிகள் கூட்டம்.

  • பூசல் - சண்டை. 14 புல்வாய் - மான். சி