பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி இT F தேவார ஒளிநெறி (சுந்தார்) உரித்தார் களிற்றை 17–5 கடமா களியான உரித்தவனே 42–7 கடமார் களியான உரி அணிந்த கறைக்கண்டன் 80–2 கம்பமருங் கரியுரியன் 8:3-4 கம்பமால் களிற்றின் உரியான 55-10 *கரியான உரிகொண்ட கையான 59-7 கரியார் ஈருரியாய் 28-7 கரியின் உரியும்...உடையான் 93-8 கருங்கடக் களிற்றுரிக் கடவுள் 72-6 கருந்தாள மதகளிற்றின் உரியான 38-9 கருமானின் உரியாடை 90-5 கருமானின் உரியான 38–8 கும்பமா கரியின் உரியானே 68–1 குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன் 7–10 கைம்மா உரிவை அம்மான் 47-10 கைம்மாவின் உரியான 38–1 கோலமார் கரியின் உரியான 5th–10 கோளாளிய குஞ்சாங் கோளிழைத் தீர் 2-9 செழு மால்கரி அலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்து ஈருரி போர்த்த தென்னே 99-6 தடுக்க ஒண்ணுததோர் வேழத்தினை உரித்திட்டு 17–10 தாழ்வரைக்கை வென்ற வெம்மான மதகரியின் உரியான 38-6 நடுங்க ஆனையுரி போர்த்துகங்தான 57-4. பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி, அதள் உரித்தாய் யானையின் தோல் 23-7 பேரூரும் மதகரியின் உரியான 51–12 போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம்புலால் கையகலப் பார்த்தவர் 19-6 மதக்கரியின் உரியல்ல தில்லையோ எம்பிரானுக்கே 44-9 மதகரியின் உரியான 38-6, 51-12 மதகரியை உரித்தீர் 9–1 மதம் ஆறுபடப் பொழியும் மலைபோல் யானை உரித்த பிரான் 10-1 மதயான்ை உரித்தவனே 27-4 மாவின் ஈருரி 64-4 மாவை உரித்ததள் கொண்டங்கம் அணிந்தவனை 84-7 மாறுபட்ட வனத்தகத்தில் மருவ வந்த வன்களிற்றைப் பீறி யிட்டமாகப் போர்த்தீர் 6-6 மைம்மா ஈர் உரியாய் 21-5 இதற்குத் திருமாலின் உரி - எனப்பொருள் -rer i. -பெரியபுரா விரிவுரை. கழறிற்றறி-பக்கம் 250. கரியான்-திருமால்.