பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. சிவபெருமான் திருநாமங்கள் (சிறப்பு) உஅள இண்டை மாமலர்ச் செஞ்சடையான் 70–10 100 உயரும் மகிச் சடையான் 82-5 கங்கைச் சடைய(ா)ன் 59-9, 68–3 கொன்றைச் சடையன் 81-2 சொன்றைச் சடையனர் 89-7 கொன்றை துன்றும் சடையான் 93–7 200 சடைமுடி அடிகள் 53-10 சடைமுடி உடையவர் 71 சடைமுடியான் 80-6 சடைமுடையினன் 72-8 சடைய(ர்)ன் 58-9, 58-9, 85-4, 93-7, 98-7 205 சடையனர் 89–7 சடையார்(ன்) 12-8, 88–6, 40-3, 9; 51–7, 53, 57-3, 59-9, 61-4, 70–10, 91-8, 10 சடையினன் 40-8 சடையுடைக் கரும்பு 62–10 சடையுடையான் 61-6 210 செஞ்சடையான் 7-11, 70–10, 83-10 செய்ய சடைமுடியான் 80-6 தவழும் மதிசேர் சடையான் 91-3 தார்கிலவு கறுங்கொன்றைச் சடையனர் 89-7 தாழ்சடையன் 85-4 215 கடிக்கொன்றைச் சடையனர் 89.7 நிமிர்சடை முடியினன் 72-8 நீரூர் சடைய்ன் 93–7 நீளநீள் சடையான் 12-8 நீறணி நிமிர்சடை முடியினன் 72-8 220 படர் சடையன் 90-6 பவளச் சடிையான் 91–10 பிணிவார் சடையர் 58-6 பிறையார் சடையார் 53-4 பிறையுடைச் சடையன் 58 9 225 பின்சடைப் பிஞ்ஞகன் 81-9 பீடார் சடையார் 53-8 புரிசடையினன் 40-2 புன்சடைப் புண்ணியன் 81-5 பெண் படி செஞ்சடையான் 98-6 280 பேழைச் சடையர் 53-9 மதிச்(சேர்) சடையான் 82-5, 91-3 மின்னெடுஞ் செஞ்சடையான் 88-10 வளர்சடையெம் ஆாமுது 51-2,