பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. சிவபராக்ரமம் - சிவசரிதம் கடoடு மழு வங்கினர் - 88–8 மழுப்படை 82.2 மழுவாட் படை 93-10, 98-7 மழுவாள் 10–3, 5 மழுவாளர் 53-9 மழுவாளினன் 71-6 மாமழு 11-4 முளிறிலங்கு மழுவாளன் 81–4 வடிவுடை மழு எங் தி 85-1 வெண் மழு(வன்) 22–2, 5; 61-5 வெண் மழுவாட் படை 98-7 வெல்லும் வெண் மழு ஒன்றுடையான 61-5 ,ெ வில் : மெல்கிய வில் தொழிலான் 97-6 வெம்பார் வில் 16-5 10. வேல்: மூவிலை வேல் குலம் பார்க்க 90. சிவபராக்ரமம் - சிவசரிதம் 1. ஆரம் பூண்டது (உறையூர்ச் சோழன் ஆாம் சாத்தின வரலாறு) 'தாரமாகிய பொன்னித் தண்டுறை யாடி விழுத்தும் நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்என ஆங்கே *ஆரம் கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதியை நாளும் ஈரமுள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே. 75-7 - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

=

- - ---

  • உறையூர்ச் சோழன் காவிரியில் நீராடியபோது அவன் பூண் டிருந்த ஆாம் நழுவி ஆற்றில் விழுந்தது._'சிவபரஞ்சுடரே கழுவி விழுர்து நீரில் மறைந்த ஆரத்தை கீ எற்றுக்கொள்' என வேண்டின்ன் அர்சன்; கிருஆனைக்காவில் இறைவனது திருமஞ்சனத்துக்காகக் குடக்கிற் கொண்டு சென்ற காவிரி நீரில் ஆந்த ஆாம் அகப்பட்டு முழுக்காட்டின்போது இறைவன் கிருமேனியில் விழுந்து விளங்கிற்று -iன்பது வரலாறு நின்மலா மண் ஆாம் நான் நினக்கென நினைக் தென், புன்மையால் வருகாவிரிப் பூம்புனல் வீழ்த்தேன். கின்மாதர் மேனியில் அணிந்து கொள்கென மாழாந்து ஒதினன்; உளம் உரு ைென். புனலொடும் குடம் புகுந்து ஆாம்...முடிமிசை மிளிர்ந்தது. அண்டனன் வேந்தன். சின் முடிமேல்...அதிசயம் உறஅணிக்தனையே என்று எத்தெடுத்தான்.”

-கிருஆனைக்காப் புராணம்-ஆரம் சாத்தின படலம்-46-47, 52-55 11.ஆாம் நீரோ டேந்தினன் ஆனைக்காவு சேர்மினே” -சம்பந்தர் 8-53-7 கே. 5.-п—20