பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142. 143. 2. (). H. (), |) 1 1, 1W. வைப்புத் தலங்கள் - II :உகி வெண்பாக்கம் (88) 89; [89-10, 11] 1 வேள்விக்குடி (84) 18;[74] 1 பல தலங்கள் வரும் பதிகங்கள் இடையாற்றுத் தொகை . 31 ஊர்த் தொகை 47 திருநாட்டுத் தொகை - 12 சுந்தாரது பாடல்பெற்ற தலங்கள் 84. சுந்தாாது தனிப் பதிகம் இல்லாதனவாய் அவருடைய பதிகங்களிற் சொல்லப்பட்ட தேவாரம் பெற்ற தலங்கள் (வைப்புத் தலம் அல்லாதன) 59 -*m ஆக 148 முற்சேர்க்கை-I வைப்புத் தலங்கள் அளப்பூர் 47-4 இது தாங்கம்பாடி என்ப. ஆழியூர் 12.7 சிக்கலுக்கும் கீழ்வேளுருக்கும் மத்தியில் உள்ளது.

  • இ?ளயான்குடி 39-1 பரமகுடிக்கு 7 மைலில் உள்ளது;

திருநள்ளாற்றுக்கு 2 மைலிலும் இளையான் குடி’ என்னும் ஊர் உள்ளது. பெரியபுராண விரிவுரை தொகுதி பக்கம் 547 கீழ்க்குறிப்பு. *இறைக்காடு 41-3 нЈ ()Iі 81-8. திருவாரூருக்குத் தென்கிழக்கு 15 மைலில் உள்ள கிருவாய்மூருக்குச் சமீபம் "என்னுர் 12–6 "கச்சையூர் 31–4 * கஞ்சாறு 39-2 ஆனதாண்டவபுரம் ஸ்டேஷனுக்கு ; மைல், - மானக்கஞ்சாற நாயனர் ஊர்.

  • க ங்களுர் 81-8

"கருப்பூர் இன்கருப்பூர் 98-8 o 'களந்தை 39-6 (களங்தை ஆதித்தேச்சாழ். திருவிசைப்பா-9) இருத்தருப்பூண்டிக்கு 9 ழைல தாத்தில் உள்ள திருக்கள்ருக்குத் தென் மேற்கு 2 மைல். காட்டுர் 17-1 திருவாரூரிலிருந்து 8 மைல். மதுராந்தகத்துக்கு: அருகிலும் ஒரு காட்டூர் (திருவள்ளிச்சுரம்) உள்ளது.