பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. சிவனும் இந்திரனும் இந்திரன் மால் பிரமன்...தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள...யானை அருள்புரிந்து 100–9: இந்திரனுக்கும்...அருள்புரிந்தார் 18-9 இந்திரனும் முடியால் வங்கிறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே 25-6 இந்திரனைத் தோள் முரித்த இறையவன் 16–2 உம்பரார் கோனைத் திண்டோள் முரித்தார் | 7-5 திருமால் பிரமன் இந்திரற்கும் ...பெருமான் 53–1 தேச வேந்தன், கிருமாலும் மலர்மேல் அயனும் காண்கிலா...அடிகள் 77–10 கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய மேவலர் முப்புரம் சீ எழுவித்தவன் 17–1 மறைமுதல் வான வரும் மாலயன் இந்திரனும்...குழ கூடலையாற்றுாரில் அறவன் இவ்வழி போக்க அதிசயம் $5–8 மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க நீலநஞ் சுண்டவர் 19-9 வந்தோ ரிந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்கென அருளி 65-5 103. சிவனும் இருவரும் ('சிவபிரான் இருவர்க்கு அரியர்’ என்னும் தலைப்பு 76-ம் பார்க்க) அயன் மால் அறிதற்கரிய சோதியன் 97–1 (குமரன்) கிருமால் பிரமன் கூடித் தேவர் வணங்கும் அமரன் 73–9 சங்கேந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை கானக், கங்கார்ந்த வார்சடைகள் உடையானை 30-9 சிந்து ரக் கண்ணனும் நான்முகனும் உடனய்த் தனியே அந்தரம் செல்வ தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே 18-9 செப்பரிய அயனெடு மால் சிக்கித்தும் தெரிவரிய அப்பெரிய திருவினை 51–5 திருமால் பிரமன் (இந்திாற்கும்) பெருமான் 53–1 திருவுடைய்ார் திருமால் அயலுைம் உருவுடையார் 11–1 தேசவேந்தன் கிருமாலும் மல்ர்மேல் அயனும் காண்கிலா...அடிகள் 77–10 நிற்பானும், கமலத்தில் இருப்பானும் முதலா...அமரர் குறைங்கிரப்பு...புரம்...எரிவித்த விகிர்தன் 16-5 நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே 24-9 பிரமற்கும் பிரான், மற்றை மாற்கும் பிரான் 4–9 புண்டரிகத் தயன் மாலவன் போற்றி செய்யும் கனலே 27-8 மால் அயன் ஏத்த நாடொறும் அந்தண் வீழி கொண்டீர் 88-4