பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்சேர்க்கை-IV .ஒப்புமைப் பகுதி 1. பித்தா பிறை சூடி பித்தா பிறைகுடி - -சம்பந்தர் 1-89-3 1.6 கழல் போலும் திருமேனி எரிபோலு மேனியன் -சம்பந்தர் 2-25-9 எரிபேர்ல் மேனிப் பிரான் -அப்பர் 9-3 2. சோத்திட்டு விண்ணுேர்...தொழ in சோத்தெம் பிரானென்று சொல்லிச் சொல்லி -திருவாசகம் 9-8 (67-4; 92-6 பார்க்க.) 2.1 திசை திசையன சேவிக்க வந்தயன் இந்திரன்...மால் எங்கும் திசைதிசையன கூடவி -திருப்பல்லாண்டு 6 தோல் புடைசூழ்ந் தார்த்திட்டதும் பாம்பு புலித்தோலொடு பக்தித்த நாகத்தன் -சம்பந்தர் 8-125-7 புலியகள் அரவரை ஆர்த்தவன் -சம்பந்தர் 1-120-2 (4-1 பார்க்க.) r 2.2 முண்டம் தரித்தீர் முண்டத்திற் பொலிக் திலங்கு மேனியானே -அப்பர் 6-4-3 முண்டதா -சம்பந்தர் 3-68-10 , முண்டகன் மேனியர் ഒു. 2-104-10 பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் தோளின் மிசை வரி அரவம் வீக்கி -சம்பந்தர் 3-70-8 அரவாரம் பூண்டான் -சம்பந்தர் 1-30-9 2.4 பஞ்சுண்ட அல்குல் பஞ்சுசூழ் பாவை அல்குல் --சிந்தாமணி 840 (பஞ்சு - ஆகுபெயர்; பஞ்சாலாகிய துகில்) , பணமென் முலையாளொடு நீரும் ஒன்ருய் இருத்தல் ஒழியிர் அரிவையொடு பிரிவிலி -சம்பந்தர் 3-75-10 கைநாகம் அதற்கு அஞ்சுண்டு படம் அஞ்சு கொலாம் அவர் ஆடாவின்படம் -அப்பர் 4-18-5 2. பேயொடு பூச்சொழியிர் - (பூச்சு - இதமான செயல், சொல்) மற்ருேர் பூச்சிலை 14-4 இணங்குவர் பேய்களொடும் -சம்பந்தர் 8-16-1