பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凸_@T0° - தேவா ஒளிநெறி (சுந்தார்) இயக்கர் கின்னார் யமனெடு வருணர் இயங்கு சீவளி ஞாயிறு கிங்கள், மயக்கமில் புலி, வானாம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்.கின் கிருவடி யதனை ஆர்ச்சித்தார் பெறும் ஆாருள் கண்டு, திகைப்பொன் நின்றிகின் திருவடி யடைந்தேன் திருப்புன் கடருளானே இாவிள்ே சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலக் துலசங்கள் எந்திச், சுரபி பால்சொரிக் காட்டிகின் பாதம் தொடர்ந்த வார்த்தை கிடம்படக் கேட்டுப், பரவி யுள்கி வன் பாசத்தை அறுத்துப் பரம வந்து துன் பாதத்தை அடைந்தேன்...திருகின்றியூாானே இருக்கை கிருவாரூரே உடையீர்! மனமே எனவேண்டா அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக் கால், வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதிரே இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் 55-6 65-4 95-4 வருக்கி வந்தும் உமக்கொன் றுாைத்தால் வாழ்ந்து போதிரே 95-10 இலங்கையர் கோனை அடர்த்திட்டுக் குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த, செறிவு கண்டுகின் திருவடி யடைந்தேன்... திருப்புன் கூருளானே இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்திவோம் பழிதா வை தறியீர் அடிகேள் பாடும் பத்தாேம் வழிதான் தான தலமக் கிருந்தால் வாழ்ந்து போதீரே உடு கூறையும் சோறும்தக் காளகில்லீர் உதிரர்ே இறைச்சிக் குப்பை எடுத்தது மலக் குகைம்மேல் வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் உய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே உறவிலேன் உனையன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்றிாங்குவேன் எல்லியும் கண்பகலும் ஏயெம் பெருமான் இதுவே யாமா றுமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போதிரே ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வலைப் பட்டிருக் தின்னம், வாழைதான் பழுக்கும் நமக்கென்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டுக், கூழை மாந்தர்தஞ் செல் த கிப் பக்கம் போகமும் பொருளொன்றறியாத, ஏழை யேனுக்கோ ருய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே 55-9 95-8 2-9 60 70-6 2-5 95.7 60-9