பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145. சுந்தார் தமது நெஞ்சொடு கிளத்தல் கடஅக முந்திச் செய்வினை இம்மைக்கண் கலிய, மூர்க்கனகிக் கழிந்தன காலம் 60-4. முன்னமே உன்சேவடி சோ மூர்க்கனகிக் கழித்தன காலம் 60-8 வ?லயம் வைத்த கூற்றமீவான் வந்துகின்ற வார்த்தை கேட்டுச், 'சிவயமைத்த சிந்தையாலே திருவடி தொழுதுய்யினல்லால், கலையமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவருடை, உலே அமைத்திங் கொன்ற மாட்டேன் 5–8 வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினை பட்டாழ முகந்த என்னை 100–4 விடக்கைய்ே பெருக்கிப் பலநாளும் வேட்கையாற் பட்ட வேதனை தன்னைக், கட்க்கிலேன் நெறிகாணவு மாட்டேன் கண்குழிக் திரப்பார் கையில் ஒன்றும், இடக்கிலேன் 59-9 விடுக்க கிற்றிலேன் வேட்கையும் சினமும் 60-7 வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல 60-7 வேண்டிற்றுச் செய்து திரிவன் 73-4. 145. சுந்தரர் தமது நெஞ்சொடு கிளத்தல் துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கருத மயக்கிவை, அஞ்சி ஊான் திருப்புறம்பயத் தப்பனைத் தமிழ்ச் சீரினல், நெஞ்சினுலே புறம்பயந் தொழுதுய்தும் என்று நினைத்தன 35 என்ற பதிகம்- لے அங்க மோதியோ ராறைமேற்றளி நின்று போந்துவக் கின்னம்பர் தங்கிளுேமையும் இன்னதென்றிவர் ஈசனர் எழுநெஞ்சமே புறம்பயக் கொழப் போதுமே 35–1 அந்தர் மால்விசும்பில் அழகான அருள்புரிந்த துக்கரமோ நெஞ்சமே 100-3 அழுது நீ யிருந் தென் செய்தி மனனே 60–1 உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்க ைேட்டம் எத்தாலும் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே...நம்மை நாளும்...பாவம் தீர்க்கும்...சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ருமன்றே 90-6 உரை விரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே 71–4. கவலாகெழு மடநெஞ்சமே...புறம்பயர் தொழப் போதுமே 35-6 கள்ளி செய்த தீமையுள்ளன. பாவமும் பறையும்படி தெள்ளிதா எழுநெஞ்சமே.புறம்பயர் தொழுப் போதுமே 35-5 சங்கைப்பட நினையாதெழு நெஞ்சே தொழுதேத்த...மறைக்காடே 71.5 திருத் தினைநகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே 份4 காடுடைய நாதன்பால் நன்றென்றும் செய்மனமே! நம்மைகாளும் தாடுடைய தருமமூர் தமர் செக்கிலிடும்போது தடுத்தாட் கொள்பான் 90-9