பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு கடஅடு 12. சிவபிரான் வேதிய விருத்தகை வந்து, வாதாடி, ஒலை உண்டுபண்ணிக் காட்டித் திருவெண்ணெய் கல்லூரில் வலிய ஆட்கொண்டதும், பின் ஒளித்ததும் அடக்கங்கொண் டாவணங் காட்டி,கல் வெண்ணெயூர் ஆளுங் கொண்டார் 17-10 அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆளதாகவென் முவனங் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த நித்திலத்திரள் தொத்தினை 62-5 ஆத்த மென்றென ஆளுகந்தானை 62-4 ஆவணஞ் செய் தாளுங் கொண்டு 5-10 tஒட்டியாட் கொண்டுபோய் ஒளித்திட்ட உச்சிப் போதனை 59-10 ஒர் ஆவணத்தால் எம்பிரானர் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நம்பிரானர் 17-5 காண்டனன் காண்டனன் காரிகையாள்தன் கருத்தனய் ஆண்டனன் ஆண்டனன் 45-1 செய்யவ கிைவங்கிங் கிடரானவை சீர்த்தவனே 26-6

  1. தாயவளாய்த் தந்தை ஆகிச் சாதல் பிறத்தலின்றிப்,

போயகலாமைத் தன் பொன்னடிக் கென்னைப் பொருந்த வைத்த வேயவனர் 17-7

  • செய்து - உண்டு ப்ண்ணி. t இது அடிமையிவன் எனக்கு என்னும் சபதத்துடன் போய்ச் சுந்தாரைத் தடுத்தாட்கொண்டு கிருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயி லுள் உச்சிப்போதில் சிவபிரான் (வேதியர்) ஒளிந்து மறைந்ததைக் குறிக்கும்போலும், 62-5ம் பார்க்க.

பெரிய புராணம் விரிவுரை (விறன்மிண்ட-புரா. பக்கம் 68 ழ்ேக் குறிப்பு பின்வருமாறு உளது: கிருவாரூரரையும்......தியாகேசரையும் புற கென்று விறன்மிண்ட நாயனர் சொல்லியபின், திருவாரூர்த் திருக் கோயில் இரண்டாம் ஆவணத்தில் மகிற்சுவரை ஒட்டி வட்க்குத் 霧 வாயிலுக்கு நேரே தியாகேசர் வன்ருெண்டர்க்குக் காட்சி திந்தருள் னர். அதனைக் குறிக்க இப்போது அங்கு ஒட்டுத் தியாகர் கோயில்: என்ருெரு சிறு ஆலயம் உண்டு. இதனை நினைந்தே நம்பிகள் ஒட்டியாட் கொண்டு போயொளித்திட்ட உச்சிப் போதனை' எனக் குறித்தனர் போலும்.” ! ஆங்காங்கு, சடையன் இசைஞானி சிறுவன், காதலன் என்ருரே ஒழிய, மகன் பிள்ளை' எனக் கூருததாலும், எம்மான் எம் அ(ன்னை) என்னது எம்மான் எம்.அ(ன்)னை என்றவர்’ (21-5) என்று கூறின தாலும், சிவனே தமக்குத் தாய் தந்தையாய்-இசை ஞானியாரின் கருவில் அமைந்து பிறவாமல், சடையனர் - இசை ஞானியார் இல்லத்திற் தே. ஒ.-11-25