பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டேசன் உ தேவார ஒலிநெறி (சுந்தார்) 80. ஆறைமேற்றளி தரிசித்த பின்பு திருஇன்னம்பர் தரிசித்துப் புறம்பயம் தொழப்போந்தார் என்பது ஆறைமேற்றளி சின்றும் போக்து வந்து இன்னம்பர்த் தங்கினேமை யும், இன்ன தென்றிலர் ஈசனர், எழு நெஞ்சமே...புறம்பயர் தொழப் போதுமே 35-1 81. கூடலயாற்ாருக்குப் போகும் வழியை இறைவன் காட்டிய விவரம் i. வழியிற் போந்த அதிசயம் : கூடலேயாற்றுாரில் அடிகள், அத்தன், அந்தணன், அழகன், ஆதவன், ஆகி, ஆர்வன், ஆலன், ஐயன்-இவ்வழி போக்க அதிசயம் அறியேனே 35 i. வழிவந்தபோது, எங்கு, எங்ங்னம், யாருடன் இறைவர் வந்தார் என்பது 'உமையோடும்...வழிபோக்க அதிசயம் அறியேனே 85-1, 5 எங்கிழையாளோடும். வழிபோந்த அதிசயம் அறியேனே 85-7 குறள்படை யதைேடும்...வழிபோந்த அதிசயம் அறியேனே :5-8 கூடலேயாற்றுாரில் கொடியிடை யவளோடும் ஆடல் உகந்தானை 83-10 கூடலேயாற்றுாரில்...வழிபோந்த அதிசயம் அறியேனே 85 கூர்.துனை மழுவேந்தி...வழிபோந்த அதிசயம் அறியேனே 85–3 கோலம அருவாகி...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-9 சோதிய துருவாகி...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-5 பாவையொடும் உடனே...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-2, 4–9 பேய்க்கணமுஞ் குழ...வழிபோக்க அதிசயம் அறியேனே 85–8 பொடியணி திருமேனி.யோடும் வழிபோந்த அதிசயம் அறியேனே 85-1 மங்கையொடும் உடனே...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-8, 6, 8

  • கவனித்து இன்ன இடத்துக்குப் போ என்று குறிப்பித்தாரில. 1. சேவியுடன் பெருமான் வந்ததைப் பாடல்தோறும் குறிக்கின்ரு ாாதலின் மறையவர் கோலத்துடன் சிவபிரான் வாத், தேவியார் அவருடன் பார்ப்பனிக் கோலத்துடன் வந்தனர் போலும். வடிவுடை மழுவேக்தி மதகரி உரிபோர்த்து முதலிய பிற காட்சிகளைத் தாம் மறைந்த பின் சுக்காருக்குக் காட்டினர் போலும்.

! கோலம் - வேதியர் கோலம்,