பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தரர் வரலாறு கூகடு போந்தனை தரியாமே 29-7 *வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 29.4 87. திருக்கச்சூரைத் தரிசிக்கத் தாம் விரும்பியதும், திருக்கச்சூரில் இறைவன் பலி ஏற்று உணவளித்ததும் i. கச்சூர் ஆலக்கோயில் அம்மானை உன்ன முன்னும் மனத்தாரூரன் 41-10 ii, கதுவாய்க் கலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் கவலாமே, அதுவா ஆமாறிதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே 41-1 iii. காதல் செய்து களித் திப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனே எத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங்கொள்வ கழகிதே, ஒதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா! எனையாள்வாய்...கச்சூர் ஆலக்கோயில் அம்மானே 41-9 88. ஒனகாந்தன் தளியில் போன் வேண்டிப் பாடினது எம்மைப் பெற்ருல் எதும் வேண்டீர், ஏதுக் காரீர், ஏதும் ஒர்ே... உம்மை அன்றே எம்பெருமான் 5.T கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடிதொழுது உய்யின் அல்லால்...உய்யுமாருென் றருளிச் செய்யீர் 5-1 தேடித் தேடிக் கிரிக்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் ஒடிப்போகீர் பற்றுக் காரீர் ஒனகாங்தன் தளியுளிரே 5-5, மெய்ம்மை சொல்வி ஆள மாட்டீர் மேலே நாளொன் றிடவும் கில்லீர் 5-7 89. திருவொற்றியூரைச் சார்ந்ததும், இறைவன் திருவருளால் சங்கிலியாரை மணந்ததும் ஒர்ந்தனன் ஒர்க் தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள், சேர்ந்தினன் சேர்ந்தனன் சென்று கிரு வ்ொற்றியூர் புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்தோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்க்கனன் ஆமாத்தார் ஐயன் அருளதே 45–4. கொய்யேனப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனப் புணர்த்த தத்துவனை 51-11

  • வெப்பு - வெயிலின் கொடுமை.

பிணி - பசிப்பிணி. இன்றும் என் பொருட்டுப் பலி ஏற்பதாயிற்றே எனச் சுந்தார் வருந்துகின்ருர். .