பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తారి-లా தேவார ஒளிநெறி (சுந்தார்) தனத்தா வின்றித் தாந்தாம் மெலிக் தங்கண் காணுது, மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போநீரே 95-6 பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிபட்டிர், வாரூர் லையாள் பாகங்கொண்டீர் வாழ்ந்து போ சீரே 95-11 பேயோடேனும் பிரிவொன் றின்னு சென்பர் பிறரெல்லாம் காய்தான் வேண்டிற் கணிதானன்ருே கருதிக்கொண்டக்கால் நாய் தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் கிருவாரூரீர் வாழ்ந்து போதிரே 95-9 மாயங்காட்டிப் பிற விகாட்டி மறவா மனங்காட்டிக், - காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போேேர 95–7 மீளா அடிமை ஆடிக்தே ஆாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் கீப்போல் உள்ளே கனன்று முகக் கால் மிக வாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போேேர விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி யாட்பட்டேன் குற்றம் ஒன்றும் செய்த கில்லே கொத்தை யாக்கினர் எற்றுக் கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் மற்றைக்கண் தான் தாாதொழிந்தால் வாழ்ந்து போதீரே 95-2 52. தமக்காக இறைவன் தாது சேன்றது அடியேற்கு எளிவந்த அாகனே தாதனை என்றனேயாள் தோழனே நாயகனை i. to a

53. தமக்குத் தோழர், கேசர், எளிவந்தவர், பிழைபொறுப்பவர், சிவபிரான் என்பது அடியேற் கெளியானே * } எம்மானை எளிவந்த பிரானே 5 என்றனை யாள் தோழனை } | *என்னுடைய சோழனுமாய் யான் செய்யும் தரிசுகளுக் குடனுகி 51-10 | | }-7 }-l –9. § எனக் கெளிவந்த பாவநாசனை - t;2–1 எழையேற் கெளிவந்த பிரான 68-5 தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் காதனை (i8-8: நேசத்தினுல் என்னை ஆண்டு கொண்டார் 19–2. யான் செய்யும் துரிசுகளுக் குடனகி 51-10 ‘என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின், இன்னெறி யைக் கண்டுரிமை நாம் செய்வ கெந்நாளோ?- என இப்பகுதி தாயுமன. ாசல் அறிஞருமை என்னும் தலைப்பில் எடுத்தாளப்பட்டுளது.