பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தேவார ஒளிதெறி (சுக்கார்) 4. கோலக்கா (தேவியுடன் தரிசனம்) (குன்ற வில்லியை மெல்லியலுடனே) கோலக்காவினிற் கண்டு கொண்டேனே (62-), 2ே 5. நாட்டியத்தான்குடி அஞ்சாதே உமக்காட்செய வல்லேன் 15–3 1ழ்ளுண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன், கச்சேர் பாம்பொன்று கட்டி, ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா 15–1, 2, 7 6. வலிவலம் வலிவலந்தனில் வந்துகண்டேனே t;7 வலிவலந்தனில் கண்டு (கொண்டேனே) 67-6, 11 14. தாம் பெற்ற பேறும், தம் அனுபவங்களும் உணர்வு பெற்றேன் உய்யுங் காரணம் தன்னுல் 58-3 எத்தான் மறவாதே நினைக்கின்றேன், மனத்துன்னே வைத்தாய் 1-1 எம்பெருமான் அருளாய் என்றபின்னை, வவ்விஎன் ஆவி மனங்கலந்தானே [57-9 ஐயன யறவனென் பிறவி வே றுக்கும் தரும்பினை 58-6 குண்டலங் குழைதிகழ் காதனே என்றும். கொன்றையனென்றும் வாய்வ்ெருவித் தொழுதேன் விதியாலே, பண்டைகம் பல மனமுங் களைந்தொன்ருய்ப் பசுபதி பதிவினவிப் பலகாளும் ...கழுமவ வளநகர்க் கண்டுகொண்டேனே 53-5 எங்கே ப்ோவேன் ஆயிடினும் அங்கே வக்கென் மனத்தீராய்ச், சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே 77-2 tசாதலும் பிறத்தலும் தவிர்த்தென வகுத்துத், கன்னருள் தந்த எக் தலைவனை 53-1 தன்ன என்னை நினைக்கத் தருவனே 57-1 சானு று குறையறித் தருள் புரிவான 67–2 நிஜலியாய் கின் னடியே நினைந்தேன் கினைதலுமே, தலைவா நின்னினையப் பணித்தாய் $சலமொழிந்தேன் 21-9

  • திருக்கோலக்கா அணையக், கங்கை சடைக்காந்தவர்தாம் எதிர் காட்சி கெர்டுத்தருள’-பெரியபுமா. எயர்கோன் - 158.

4 நாட்டியத்தான் குடியில் இறைவர் பாம்பு கரித்தது முதலாக அச்சம் தரும் வடிவுடனே சுந்தாருக்குக் காட்சி தந்தருள, அதுகண்டு கம்பிகள் இவ்வாறு பாடி அருளினர் என்று வரலாறு கூறுவர். -(பெரியபுரா, விருத்தியுரை - எயர்கோன் - பக். 35.) S சலம் - பொய்ம்மை, வஞ்சனை.