பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161. கலங்கள் துகள் ஆச 46. கோலக்கா (62) அழகார் கோலக்கா 62-7 அன்று வங்கெனை அகலிடத்தவர்முன் ஆளதாகவென் ருவணங் காட்டி, நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த பிரான ...மெல்லிய லுடனே கோலக்காவினிற் கண்டு கொண்டேனே 62-5 ாக்கினங் குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக்கா 62-9 காங்குலாம் பொழிற் குரவெறி கமழும் கோலக்கா 62–2 கோட்டகப் புனலர் செழுங் கழனிக் கோலக்கா 62-3 விண்ணுளாரொடு மண்ணுளார் பாசும்...கோலக்கா 62–2. 47. கோவலூர் கூழை யேறுக்க்தா னிடம் கொண்டதும் கோவலூர் 12-1 48. கோளிலி (20) எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயில் உள்ளான (32-8 கொல்லை வளம் புறவில் கிருக்கோளிலி 20-5, 10 செம்பொனின் மாளிகைசூழ் திருக்கோளிலி 20-7 தெண்டிரை நீர் வயல்சூழ் திருக்கோளிலி 20-2, 9 49. சாத்தமங்கை ஒலிபுனல் சூழ் சாத்த மங்கை 39-4 50. சுழியல் (82)

  • கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங் கரைக்கேற்றக்

கொவ்வைத் துவர் வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல் 82-3 திருச்சுழியல் அலையார் சடையுடையான் அடிதொழுவார் பழுதள்ளம், நிலையார் சிகழ் புகழால் நெடுவானத் துயர்வாரே 82-4 திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாாடி தொழுவார் அவ்வத்திசைக் காசாகுவர் அலாாள் பிரியாளே 82-3 சிருச்சுழியல் தொண்டே செய வல்லாவர் நல்லார் துயரிலரே 82–2 ச்சுழியல்...காவிைத நினைவார்தமை கலியார் நமன்தமரே 82-1 ரு வைத & r திருச்சூழியல் கிலத் தாங்கிய மலராற் கொழும் புகையால் நினைக்கேத்தும், கலந் தாங்கிய புகழான் மிகுதவமாம் சதுராமே 82-6 கிருச்சுழியல் பெற்ருனினி துறையத் திறம்பாமைத் திருநாமம், கற்மு.ாவர் கதியுட் செல்வர் எத்தும்மது கடனே 82–5 * கிருக்கோயிலின் முன்புள்ள திருக்குளம் கெளவைக்கடல் எனப் படும் ! நிலம் (பூமிதேவி) பூசித்த தலம் திருச்சுழியல் என்னும் ஒரு குறிப்பும் இகளுல் கிடைக்கின்றது.