பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΡΟ தேவார ஒளிநெறி (சுந்தார்) 38-6 வந்த சாயினை அறிவரோ இக் கிான் தன் சாயாப் பெருஞ் சாய்கெட -கம்பரா-நாகபாச-21 (சாய் - புகழ்) சாயாற் கரியானை -திவ்ய இயற். பெரிய திருஅந்-14 (சாய் - நிறம்) 88-9 ஞமண ஞாஞண ஞான ஞோணமென் ருேதி I மூக்கினல் முரன்ருேதி யக் குண்டிகை தாக்கினர் -அப்பர் 5–58–2 34-5 பொன்செய் செஞ்சடை செம்பொற்ை செய்தழகு பெய்தாற் போலும் செஞ்சடை -அப்பர் 6-4-9 (59-5 பார்க்க.) 34-6 குலவன் பனிக்க கிர்க் குலவன் ’ -கல்லாடம் 10 , புலமெலாம் வெறிகமழும் பூம்புகலூர் மலரூறு தேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர் -சம்பந்தர் 2-115-6 84-8 எள்விழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகிலன் ஆகிலும் ஈயிருக்கும் இடம் எனினு மிப்புவியில் யானவர்க் காசினிக் கொடேன் -வில்லிபாரதம்-கிருஷ். தூது 114 84-9 பொத்தில் ஆந்தைகள் பாட்டருப் புகலூர் பொத்தின்னிடை ஆந்தைபல பாடும் புளமங்கை-சம்பந்தர் 1-9 பொத்திலாந்தைகள் பாட்டருப் புனவாயிலே 50–1 85-8 திறம்பியா தெழு நெஞ்சமே சிறுகால நாமுறு வாணியம் செழுந் திருக்கை வேலைச் சிறுகாலை வாழ்த்தி 马 எழுந்திருக்கை வேலை எனக்கு தனிப்பாடல் 85-5 புள்ளி நள்ளிகள் புள்ளிக் கள்வன் -ஐங்குறு 21, 22, 24 புடையினர் புள்ளிகால் பொருந்திய மடை ட்சம்பந்தர் 2-26-1 நள்ளி சேரும் வயல் -திருவாய்மொழி 9-10-2 85-7 "புன்னைக் கன்னிக ளக்கரும்பு புன்னைய மலர்ப் பொழில்கள் அக்கின் ஒளிகாட்ட -சம்பந்தர் 2-29-5 * புன்னைக் கன்னி கழிக்கனறும் என்றும் பாடம். கழிகுழ் கன் னிப்புன்னை - கிருக்கோவை 177. o