பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெச தேவா, ஒசரிநெறி (சுந்தார்) 29. 30. 31. 32. 33. 34, 35. பெருங்குலத்தவரொடு (அடியாசொடு) பிதற்ற வன்ருெண்டன் சொல் பெருங்குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே 72–11 பேசுமின் தொண்டன்தான் ஏசின பேசுமின் கொண்டர்காள் எம்பிரானையே 44-10 பொய்யொன்று மின்றிப் புலம்ப ஊரன் சொல் பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார் 45–11 மடியாது கற்க ஊான் ஊரைத்தன மடியாது கற்று இவை ஏத்த வல்லார் 50-10 மதித்து உரைக்க ஊரன் சொன்ன மாலை மதித்துரைப்பார் 97–10 வஞ்சியாது உரைசெய்ய ஊரன்...நினைத்தன வஞ்சியா துரைசெய்ய வல்லார் 35–10 விரும்ப ஊரன் உரைத்தன பத்திவை விரும்புவார் 96-10 183. தேவாரம் ஓதுவதால், கேட்பதால் வரும் பயன், பேறு; ஓதுதலின் சிறப்பு 1. அமரலோகத்திருப்பர் ஆரூரன் அடிநாய் உரைவல்லார் அமரலோகத் திருப்பவர் தாமே 59-11 அமருலகாள்வர் ஆரூரன்...அடிகளைச் சேர்த்திய பாடல் தங் கையால் தொழுது தம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றமருலகம் ஆள்பவரே 74-10 தண்மயத்தால் அணிாாவலா ரூான் சொன்ன அருங் தமிழ்கள் இவை வல்லார் அமருல காள்பவரே 46-11 அல்லல் அறும் ஆரூரன் நாவில் நயந்துரைசெய் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் பாடவல்லார் அல்லலொடு பாவமிலர் தாமே 16-11