பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉo தேவார ஒளிநெறி (சுந்தார்) 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. பிழைப்பு ஆரூான். செந்தமிழ்கள் செப்புவார்...பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பொன்றிலரே பிறப்பறும் வன்ருெண்டன் ஆர்வத்தால் உரைத்த கண்டமிழ் மலர் பத்தும் வல்ல்ார்க்ள்...(சாதலும்) பிறப்பும் அறுப்பாரே வன்ருெண்டன் வண்டமிழ் மாலை வல்லார் போய் எழுமா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே புகழ் பெறுவர் ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர் தாமே ஆரூான தமிழ்மாலைகள் பாடும் அடித்தொண்டர், ரூேர்தரு நிலளுேடுயர் புகழாகுவர் தாமே புண்ணியர் ஊரன் பன்னெடுஞ் சொன்மலர் கொண் டிட்டன. பத்தும் வல்லார், பொன்னுடை விண்ணுலகம் கண்ணுவர் புண்ணியரே பெருமை (தரும்) வன்ருெண்டன் சொல் பெருங்குலத்தவ ரொடு பிதற்றுதல் பெருமையே மண்டல நாயகராய் வாழ்வர் ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் பத்தர் குணத்தினாாய் எத்திசையும் புகழ, மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே மண் மறப்பர் ஊான் சொன்ன மாலை மதித்துரைப்பார் மண் மறந்து வானேர் உலகில், சால நல் இன்பம் எய்தித் தவலோகத் திருப்பவரே முத்தி பெறுவார் ஆரூரன் ஆதரித் தழைத்திட்ட இம்மாலை, பாரூரும் பாவித் தொழவல்லார் பத்தாய் முத்தி தாம் பெறுவாரே முத்தியாவது ஊரன் உரைத்த பாடலாங் தமிழ் பத்திவை வல்லார் முத்தியாவது பாக கிப் பயனே 26-10 70–10 75-10 73–11 71–10 83-10 72-11 84.10 97.10 56-11 64-10