பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. தேவாரம். மனப்பாடத்தன இஉங். 60. வினை இலர் ஊான்...உள்ளத்தால் உகர்தன்பினுற் சொன்ன அருந்தமிழ் ஐந்தோ டைந்தும் வல்லவர் அருவின யிலரே 55-10 61. வினை கழியும் ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாடக் கழியும் வினேயே 91-10. 62. வினை கூடா ஊான்...உரைசெய்த குறையாத் தமிழ் பத் துஞ் சொலக் கூடா கொடுவினையே 80-10 குறிப்பு : பயன் சொலப்படாத பதிகங்கள் 1, 10, 11, 11, 30, 31, 88, 37, 38, 44, 63, 65, 66, 76, 77, 81, 90, 95, 100. 2. தேவாரம் உரைப்பவரொடு கேட்பவர்களும் பயன் பெறுவர் என்பதும், அது சம்பந்தமான உபதேசமும் அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்...சிவலோகம செய்துவசே9-11 ஆரூரன் உரைத்த தமிழ் காதலித்தும் சற்றும் கேட்பவர்கம் வினைக்கட்டலுமே 17–11 ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் சமர்க்கும் கிளைக்கும் எல்லியும் சண்பகலும் இடர்கடருதல் இல்லையன்றே 22-10. கழுக்குன்றினை...ஊான் வனப்பினல் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுவின்களே 81-10 நாவலாரூசன் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடும் அடியார், கேட்பார்மேற் பாவம் ஆன பறையுமே 53-10. வன்முெண்டன் செஞ்சொற் கேட்டுகப்பர் அவரே அழகிய.ே 87-10 184. தேவாரம்-மனப்பாடத்துக்கு உரிய பதிகங்களிற் சில, பாடல்களிற் சில 1. பதிகங்கள் 1. பதிக எண் 68-திருநள்ளாற்றுப் பதிகம்: 'செம்பொன் மேனி எனத் துவக்கும் பதிகம் பெரும்பயன் கூறியிருப்பதால் மனப்பாடம் செய்யவேண்டும். 2. பதிக எண் 70-திருஆவடுதுறைப் பதிகம்: கங்கை வார் சடையாய்' எனத் துவக்கும் ப்திகம் இறைவனைப்பற்றிய விளி சிரம்பிய பதிகமாயிருப்பத்ால் மனப்பாடம் செய்யவேண்டும்.