பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக.ச தேவார ஒளிநெறி (சுந்தார்) (5) தம்மையே புகழ்ந்திச்சை பேசிலும் சார்வினும் தொண்டர் தருகிலாப், பொய்ம்மையாளரைப் பாடாதே எங்கை புகலூர் பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தலும் இடர்கெடலுமாம், அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே 34-1 (6) தையலாருக்கோர் காமனே! சால கல அழகுடை ஐயனே! கையுலாவிய வேலனே! என்று கழறினும் கொடுப்பாளிலே 34-10 (7) ஈரைகள் போந்து மெய்தளர்ந்து மூத்துடல் நடுங்கி சிற்குமிக் கிழவனை, வளைகள் போல்திரள் தோளனே என்று வாழ்த்தினுங் கொடுப்பாளிலே 34-4 (8) நலமிலாதா?ன நல்லனே என்று நாைத்த மாந்தரை இளையனே, குலமிலாதானைக் குலவனே என்று கூறினுங் கொடுப்பாரிலே 34-6 (9) கோயனைத் தடங்கோளனே என்று, நொய்ய மாந்தமை விழுமிய, தாயன்ருேபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங் கொடுப்பாரிலை 34-7 10) மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக் శ్ ற வெனென்று...கடறினும் கொடுப்பாரிலே 34-2 (11) வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியை வழக்கில்லியைப், பஞ்ச அட்டனைச் சாதுவே என்று ப்ாடினும் கொடுப்பாளிலே 31-5 7. வேடர்கள் 1. மறவேடர்களுக்கும் வாணிகக் கூட்டத்துக்கும் == பூசல் (சண்டை) மறவேடுவர் பொருது சாத்தொடு பூசல் அருப் புனவாயிலே 50-2 2. வேடர்கள் ஆறலைத்துக் கூறை கொள்ளுதல் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் கூறைகொண் டாறலைக்கும் இடம்-வடுகர்வாழ் முருகன் பூண்டி 49–1 193. நாடு, நாட்டின் பகுதி இலங்கை 4–8, 68-9, 73-8 எறியுமாகடல் இலங்கை 55-9 கதிசூழ் கடல் இலங்கை 78-9 திண்டேங் நெடுவீதி இலங்கை 3-8