பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. காவன்மார் டுசக 38. சேரமான் பெருமாள் நாயனர் கார்கொண்ட கெரடைக் கழறிற் றறிவார் 89-6. 39. சோமாசிமாற நாயனர் அம்பாான் சோமாசிமாறன் 39-5. 40. தண்டியடிகள் tகுண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழிக்கவர், கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்... தண்டுடைத் தண்டி 72-10 ttதண்டிதன் இனமுடை...ஒருசுடர் 72–10 #நாட்டமிகு தண்டி 39–5 41. திருக்குறிப்புத் தொண்ட நாயனர் 39–3 42. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் (1) அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிராமத் தெம் அடிகள் 14-11 (2) $இருந்துநீர் தமிழோடிசை கேட்கும் இச்சையாற், காச கித்தல் நல்கினர் அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகிமே 88-8 (8) ஊனமில் காழி தன்னுள் உயர் ஞானசம்பந்தர்க் கன்று, ஞானம் அருள்புரிந்தான் 97-9 (4) எத்து பத்தீர்கட் கேற்றம் கல்கினர்...விழிகொண்டீர் 88-6 (5) *காவிரி புடைசூழ் சோனட்டவர் தாம் பாவிய கருணையங் கடல்...அப் பாவிரி புலவர் பயிலும் திருப்பனையூர் 87-6 - - ------ ------ + cî உண்ணுதவரும், கண்டவர் - (கண்ணிலாக தண்டி அடிகள்) கண்பெறக் கண்டவருமான சமணர்கள் - தமது கழலடியில் வீழப்பெற்ற தண்டியடிகள். tt தண்டியடிகளைப் போன்ற அடியார்களின் கூட்டத்தை உடைய பாஞ்சுடர் (சிவன்). ; நாட்டம் - கண். S அருமையாம் புகழார் - கிருஞானசம்பந்தப் பெருமான். அவர் ' துணிவளர் திங்கள் ” என்னும் கிருப்பதிகத்தைப் பாடி, கொல்லி மழவன் மகளுக்கிருந்த முயலகன் என்னும் நோயைச் சிவபிசானது திரு அருளால் சீர்த்த வரலாறு குறிப்பிக்கப்படுகின்றது. $ விழிமிழலையிற் படிக்காசு பெற்ற வரலாறு.

  • எத்து பத்கர்கள் - அப்பர், சம்பந்தர்.
  • சோணுட்டவர் தாம் பரவிய கருணையங்கடல், பாவிரி புலவர் - இவை ஞானசம்பந்தன்ைக் குறிக்கின்றன போலும். திருப்பனையூர் -