பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் 135? IV يستل کلي 4ே-8 வாடி நீயிருந் தென்செய்தி மனனே அழுது நீயிருந் தென்செய்தி மனனே 60-1

I 64.9 மகத்திற் புக்கதோர் சனி

மைம்மீன் புகையினும் -புறநா. 117 கரியான் புகையினும் -லெப். 10-102, 8 அடையீரர் தமக்கு மகத்திற் சனியன்ன சந்திரவாணன் --தஞ்சை வாணன் 48 மகத்தில் வாழ் சனியாயினை -வாயுசங்கிதை, கடவுள் 7 விசயன் தம்முற் குதவி செய்யாமல் மகத்திற் - சனிபோல் வளைக்குவம் யாம் -வில்லிபாரதம் 11 போர் 40 55-1 எந்தைl என நமன்தமர் நலியில் இவன் மற்றென்னடியான் என விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடியடைந்தேன் ஒருமகிட மிசையேறி, அந்தகனும் என அடர்ந்து வருகையினில் அஞ்சல்என வலிய மயில் மேல்ே அந்த மறலியொ டுகந்த மனிதன் சம தன்பன் எனமொழிய வருவாயே --திருப்புகழ் 70 55.2 tவெண் முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை வெண்முகிலாய் எழுந்து மழைபொழிவான் தன்னை-அப்பர் 6-46-2 , வையக முற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலம் தருகேசம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள்வெண் மு. கிலாய்ப் பரந்தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுதின் திருவடி யடைந்தேன் செழும்பொழிற் றிருப் புன்கூருளானே. பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த கன்னன் மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்று புன்கூடர்

  • சனி தனக்குப் பகைவிடாகிய சிங்காசியிற் புகின் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிப்பன் புறநானூறு 11 உரை. மகம் சிங்காசிக்கு உரியது. மக நகடித்திரத்திற் பிறந்தவனுக்குச் சனிதசையில் மாணம் அப்பாதென்று கக்ஷத்திரபலம் என்னும் சோதிடநூல் கூறுகின்றது.

+ Qajagorap?6v - A mythical white cloud believed to rain heavily மழை மிகுதியாய்ப் பெய்யும் வெண்ணிறமான மேகம் (Lexicon) 4 سII- موقع . يوم 3)