பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226. மாம். செடி.முதலிய ஆர் அ அதி செருந்தி செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர் 95-10 செருந்தி செம்பொன் மலரும் கிருநாகேச்சாத்தானே 99-2 செருந்தி பொன்மலர் திருத்தினைாகர் 64-8 சேம்பு (செடி வகை) சேம்பினெடு செங்கழுநீர் தண்கிடங்கில் கிகழும் 46-2 ரூாழல் ஞாழற் றிரள் நீழல்...சுறவங் கொணர்ந் தெற்றும் மறைக்காடே 71-2 (முடப்புன்னை) ஞாழல் 42-1 தக்கோலம் (வால்மிளகு) 42-1 தகரம் (வாசனை மரவகை) தகரத்திடை சாழைத்திாள்...சுறவங் கொணர்க்கெற்றும் 71-2 தடம் (கடம்பு வகை) வேங்கை தடமாதவி 98-8 தழை = م=== L iH தழைதழுவு தண்ணிறத்த செந்நெல் 40 8 தளவு (முல்லை பார்க்க) 10-9 தளிர் தளிர்போல் மெல்லடி 26.9 விரைசேர் தளிர்கரு கோங்கு 93.5 தாமரை (அரவிந்தம், கமலம், பங்கயம் பார்க்க) அந் தாமரைப் பொய்கை 59-9 அல்லியக் தாமரைத்தார் ஆரூரன் 22–10 கருமேதி செந்தாமரை மேயும் கழனி 40 2. செந்தண் மாமலர்த் திருமகள் 65–5 தாமரைப் பொய்கை 59-9 தாமாையின் மேலான் 30–4) தாமரையோன் 16-11 பூமேல் திருமாமகள் 41–4 பெரிய மலர்மேல் உறைவான் 52-8 வயற்ருேன்று தாமரைப் பூக்கள் மேல் புள்ளி கள்ளிகள் H பள்ளி கொள்ளும் 35.5 விளங்கு தாமரைப்பாதம் 76-8