பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231. மாதர்கள் அாIFட அெ (wi) விழிமிழலை வந்து நாடகம் வான காடியர் ஆட...வீழிகொண்டீர் 88-4 3. கீராடல் (i) கொங்கையார் பலரும் குடைந்தாட நீர்க்குவளை மலர்தாப், பங்கயம் மலரும் பழனக் கிருப்பனையூர் 87-5 (ii) ஆற்றில் நீராடல் காவிரிக் கோட்டிடைக்...கோதைமார் குடைந்தாடு... கொடுமுடி 48–7 சுழித்திழியும் திரை வாய்க் கோல்வளையார் குடைந்தாடும் (கொள்ளிடம் 40-7 தையல் மடவார்கள் உடை அவிழக் குழல் அவிழக் கோதை குடைந்தாட (கொள்ளிடம்) 40-6 பஞ்சின் மெல்ல்டிப் பாவைம்ார் குடைந்தாடு...கொடுமுடி (காவிரி) 48–5 மழைக்கண் நல்லார் குடைந்தாட (காவிரி) 77–5 (iii) குளத்தில்-பொய்கையில்-மடுவில் நீராடல்

  • கெளவைக் கடல்...தவர்வாயார் குடைந்தாடும் கிருச்சுழியல் 82-8

= i. * Ho- = கு # fr- ரு புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் 16.3 வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்க், கிளைக்கும் நறையூர் 98-2 4. உறைவிடம் (மாடமாளிகை) பிறைநுதலார் நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்திரு நின்றியூர் 65-7 5. காதலர்ப் பிரிவினல் வரும் நிகழ்ச்சிகள் கலைகள் சோர்தல் 37-5 காமத் சீக் கனன்று எரிந்து மெய் உண்ணுதல் 37-6 பனைமுலை பயந்து பொன் ஊனலம் கொள்ளுதல் 37-7 முலைகள் பீர் கொள்ளுதல் 37-5 வளைகள் கழலுதல், வளைகள் நில்லாமை 37-2, 3, 4, 5 6. கிளியுடன் பழகுதல் (பந்தும்) கிளியும் பயிலும் பாவை 91-2 --- -

  • கெளவைக்கடல் - கிருச்சுழி திருக்கோயிலின் எதிசில் உள்ள திருக்குளம்.