பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.ச.அ தேவார ஒளிதெறி (சுந்தார்) M செங்கண் மேதிகள் சேடெறிந்து தடம் படிதலிற்... சேலினத்தொடு, பைங்கண் வாளைகள் பாய்பழனம் 87-;; செங்கண் மேதிகள் சேடெறிக் தெங்கும் வாளை உள்ய் வயல் 57-4) செங்கயல் பாய் கழனி 99-(; செங்கயல் பாய் வயல் 99-7 செங்கயல் பாயும் வயல் 19-3, 97-7 செந்நெல் வயல் 57-1 செந்நெல் வயற் கழனி Si3-;; செந்நெல் வளை விளை வயல் 71–7 செங்கெலங் கலங்கழனி (செந்நெல் அங்கு அலங்கு கழனி : அலங்குதல் - அசைதல்) 76–1() செந்நெலங் கழனி 69-1. செந்நெலார் வயல் (i.4-7 செய் 13-8, 11 செய்யார் கமலம் 13-11 செய்யார் பைங்கமலம் 21–7 செல்வ வயற்கழனி SR-1. செழுங் கழனி 62-3 *சிெறுவில் வாளைகள்-ஒட 7(5–2 செறுவினிற் செழுங் கமலம் 34-1] சேறணி தண்கழன்' '83-8 சேருர் தண்கழனி 21-3 சேறுசெய் கழனிப் பழனம் 87-2 ஞெண்டாடு நெடுவயல் - 3-3 தண்கழனி 21-8, 8; 23–3, 7; 83.8 தண் பழனம் 99-5) தண்வயல் 87-9, 99-10 திரைபொரு கண் பழனம் 99-5 திரையார் தண் கழனி 21-8 துள்ளி வெள்ளிள வாளைபாய் வயல் 35-5 தெண்டியைத் தண் வயல் 99-10 தெண்டிாை நீர் வயல் 20-2, 9 தொறவில் ஆனிள எறு துண்ணென இடிகுரல் வெருவிச் செறுவில் வாளைகள் ஒடச் செங்கியல் பங்கயத் தொதுங்க 76-2 கண்டாடும் வயல் 15-9 நலங்கிளர் வயல் 57-12 காறு செங்கழுநீர்மலர், நல்ல மல்லிகை, சண்பகத்தொடு சேறுசெய் கழனிப் பழனம் 87–2 நிறைபுனற் கழனி 56-1

  • செறு - வயல்.