பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243. வரலாறுகள் சுடு டு 4. தொண்டைமான் வரலாறு

  • சொல்லரும் புகழ்ான் தொண்டைமான் களிற்றைச்

சூழ்கொடி முல்லையாற் கட்டிட் (டு), எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டருளிய இறைவனே என்று, நல்லவர் பரவும் திருமுல்லைவாயில் நாதனே {}'}-10 5. நெடுமாறன் நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற சின்றசீர் கெடுமாறன் 39–8


  • பகையை வெல்லமாட்ட த, முல்லைக்காட்டின் வழியாக யானை மீதேறி வந்த தொண்டைமானுடைய யானே யின் கால் முல்லைக்கொடி ஒன் றிற் சிக்கிக்கொண்டது : யானை அ ைசய முடியாஅ நின்றது; அதைக் க்ண்ட தொண்டைமான் வாள்கொண்டு அக் கொடியை வெட்டினுன் , வெட்டின இடத்தில் குருதி பெருகக் கண்டான். கடுங்கி அந்த

இடத்தை ஆய்ந்தான். இறைவனது கிருவுருவைக் கண்டான் ; அயர்ந்து அலறிஞன். . வள் ளால் இக்கொடியேன் சன் வாளில்ை வெட்டுண்டாய் "ు Jr - Η τ'κτ = LE " # 1. or 33 , எளளாத ஞானத கரும மனி யெம்பெருமான் ' வில்லடியும் பட்டனையில் வேலேந்து மாபாவி m HH I == து # h 璽 புல்லியவாள் ஒச்சம் பொறுத்தாயெம் புண்ணியனே ' m o H r-i 暉 e - -- = " - m எனக் கடறிப் புலம்பினன். பெருமான் வெனிக்கோன்றி, ‘அன்ப! == i # f == H - - רד == * * நீ வெட்டின வெட்டு இப்பூமியில் ஆனறும சிரோத்னா எம்மீது திகழும். நங்கியைத் துணையனுப்புகிறேன். சக்தி யின் ஃன கொண்டு பகையை வெல்வாயாக’ எனக் கூறி மறைந்தார். அங்கனமே, நக்கியின் உதவிகொண்டு பகையை வென்று, இறைவனைப் பூசித்து மகிழ்ந்தான் H # H 曲 ъ தொண்டைமான் என்பது புராண வரலாறு. (சிவபராக் சமம் என்னும் தலைப்பு 90-ல் பக்கம் .oசு கீழ்க்குறிப்பும் பார்க்க.) 1. இது தன்னெடு போர்க்குவர்த வடிபுல மன்னரை, நெடுமாறன் இறைவன் உதவியால் நெல்வேலியில் வென்ற வரலாறு போலும். ஏற்றில்வருமுக்கனுடை எங்தை இனி கேவும் காற்றுறு கறங்கெனுங் கனப்படைக ளோடும் கூற்றமென நின்று படைகூடிஎதிர் வந்த - * மாற்றலரை வென்றுநெடு மாறன் மகிழ் வுற்ருன்.” -திருநெல்வேலிப் புராணம், நின்றசீர் நெடுமாற நாயூஜர் o சருக்கம், 128. (பக்கம், 762.)