பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அo தேவார ஒளிதெறி (சுந்தார்) 30. வேதம் ஓதுதல் எழிலோசை கித்தாகிச் சித்தர் குழ வேதம்,ஒதித் திரிவ தென்னே ()-7 (ii) அடையாள வினுக்கள் (தொண்டர்களை முன்னிலைப்படுத்திப் பெருமானைக் குறித்து அடையாளங்கள் கூறி எழுப்பும் வினுக்கள்) அடையாள வினப் பதிகம்‘நமக்கடிகளாகிய அடிகள் என்னும் பதிகம். அடையாளங்கள் 1. அகப்பொருள் வக்க சாயினை அறிவசோ 33-(; 2. அபிடேகப் பொருள் - தேனை ஆடு முக்கண்ணாோ 33-4 பால் கெய் ஆடலும் பயில்வரோ 33-4 3. அறவர் என்பது மிக அறவரோ 33-3 4. ஆடல்-நடம் ήμ காடுதான் அரங்காகவே கைகள் எட்டினே டிலயம்பட ஆடுவார் எனப்படுவரோ 33-3 கொடு கொட்டி காலர் கழலரோ 33-5 5. ஆளும் தன்மை 4க்கியால் உரை கொள்வரோ அன்றிப் பொய்யின் மெய்யுரைத் தாள்வாேர 33-6 6. ஆறு சூடுதல் = ஆறு தாங்கிய சடையரோ 33–1 . 7. ஆனை உரி போர்ப்பது மலமங்கை கங்கையை அஞ்ச ஒர் ஆனை யீரூரி போர்ப்பரோ 88.4 8. இருப்பிடம் கரி காடரோ - 3:3-7 டுே வாழ்ப கி உடையமோ 83-8 பாறு தாங்கிய காடமோ - 88.1 9. இருவர்க்கரியர் அயன் நெடிய மாலுக்கு செடியரோ 88-8