பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு அச தேவார ஒளிநெறி (சுந்தார்) 10. விஞ : யாருடைய வினை தீர்தல் எளிது ? விடை: திருச்சுழியல் மெய்வைத்தடி நினைவரர் வினை ர்ேதல் எளிதன்றே 82-7 11. வி ை: வானத்துயர்வார் யார்? விடை : திருச்சுழியல்...சடை உடையான் அடிதொழுவார் பழுதுள்ளம் நிலையார், திகழ் புகழால் நெடுவானத் துயர்வாரே 82-4 12. வி ை வினை கழியும் வழி எது? விடை : ஒற்றி ஊர் மேல் ஊரன் உரைத்த, கற்றுப் பாடக் கழியும் வினையே 91-10 25 G. ఇ?2.Jr அகழும் வல்வினை 66–3 அருவினை 51–5, 55-10, 74–4 ஆளு நம்ம வினைகள் 81–3 ஈட்டும் வினைகள் 91–1 உலகறி பழவினை 7 |-7 ஊழ்வினை 76–1 எனக்கு ஊழுமாறும் 37.3 கொடுவினை || 80–10 செய்வினை 35-7.58–3, 60–4 தீவினை 14-6, 28.1, 30-7: 62-9 தொல் வினை 12–4) நின்ற வினைக்கொடுமை 83-2 பண்டாழ் வினைகள் 52-7 பண்டை வல்வினைகள் = - 56–9 பண்டை வினைகள் 94-2 பங்கித்த வல்வினைப் பற்று - 67-7 பக்தித்த வினைப்பற்று 61–8 பழவினை H. 742, 7 பழைய வல்வினை 83-1 பறியா வினைகள் 52-4 பறையாத வல்வினைகள் 30-8 பண்டாழ் வினைகள் 52–3 பாழாம் வினைகள் 52–8 பிணி வண்ணத்த வல் வினை 2-8 மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் 78-9 முக்தி எழும் பழைய வல்வினை 83-1